தாவீதின் வம்சத்தில் – Dhaaveedhin Vamsathil song lyrics
தாவீதின் வம்சத்தில் – Dhaaveedhin Vamsathil song lyrics
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே (2)
போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2)
சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2)
போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2)
அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2)
போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2) – தாவீதின்
Dhaaveedhin Vamsathil song lyrics in English
Dhaaveedhin Vamsathil Bethlahem Oorinil
Mariyalain Mainthanaga Yosheppin Maganaga
Deva Kumaaran Yesu Kiristhu Kulanthaiyaga
Ivvulagail Piranthu Vittarae (2)
Pottri Pottri Pugalvom
Paadi paadi Thuthippom (2)
Saththiraththil Avarkalukku Idamillaiyae
Munnanaiyil Kulanthaiyai Vaithaargalae
Manitha kumaaran Meiyana Devan
Yealaiyin Thottrathil Avatharitharae (2)
Pottri Pottri Pugalvom
Paadi paadi Thuthippom (2)
Avar Pirappai Thoothan Arivitharae
Santhosaththin Seithiyai Therivitharae
Thoothargal Thontri Thuthikalai Paadi
Unnathathil Magimai Ena sonnargalae (2)
Pottri Pottri Pugalvom
Paadi paadi Thuthippom (2)
- Yesuvae Dhaaveedhin Christian Song Lyrics
- Vaarum Bethlehem Vaarum Lyrics – வாரும் பெத்லகேம் வாரும் வாரு
- யோசேப்பின் வாழ்க்கை வரலாறு (Part 1) | Tamil Bible stories | Today bible verse | Bible Verse Today
- தேவனை போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom
- பெத்லகேம் ஊரினிலே பிறந்த எங்கள் – Bethlehem Oorinilae Pirantha Engal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."