ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

Faith Score0
Faith Score0

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே
உம் சமூகம் ஓடி வந்தேன் -2

உம் பிள்ளை நான் வெறுக்காதீங்க
நான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2
மண்ணென்று நினைத்து
மன்னிசிடுங்க -2

தகப்பனே உம்மை விட்டு
தூரம் நான் சென்றேனே
எல்லாமே தொலைத்து விட்டு
திரும்பி வந்தேனே -2
இழந்ததை எல்லாமே
என் கண்கள் கானணுமே -3

இரக்கமும் உருக்கமும்
கிருபையும் உள்ளவரே
தூரோகி என்று ஒதுக்காமல்
தூக்கி நிறுத்துமே -2
இகழ்ந்தவர் மத்தியிலே
அறியனை ஏற்றிடுமே -3

ஈசோப்பினால் கழுவிடுமே
உம் சமூகம் ஓடி வந்தேன்

உம் இரத்தத்தினால் கழுவிடுமே
உம் பிள்ளை நான் ஓடி வந்தேன்

Eesoappinaal Kazhuvidumae song lyrics in english

Eesoappinaal Kazhuvidumae
Um samugam Oodi Vanthean -2

Um pillai Naan Verukathinga
Naan seitha paavangalai Enanthinga -2
Mannentru Ninaithu
Mannichidunga -2

Thagappanae Ummai vittu
Thooram naan sentreanae
Ellamae tholaithuvittu
Thirumbi vantheanae -2
Ilanthathai Ellamae
En Kangal kaananumae -3

Irakkam urukkamum
Kirubaiyum ullavarae
Thurogi Entru othukkamal
Thokki niruthumae -2
Igalnthavar maththiyilae
Ariyanai Yeattridumae -3

Eesoappinaal Kazhuvidumae
Um samugam Oodi Vanthean

Um Raththathinaal Kazhuvidumae
Um pillai Naan Oodi vanthean

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo