எஜமானன் நீங்கத்தானே – Ejamanan Neenga Thanea
எஜமானன் நீங்கத்தானே – Ejamanan Neenga Thanea
எஜமானன் நீங்கத்தானே
என் எஜமானன் நீங்கத்தானே -2
உம் கரத்தையே நோக்கிடுவேன்
என்னை என்றும் நீர் நடத்திடுவீர்-2
1.கடல் அலைபோல
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்-2
நீர் சொன்னால் ஆகும்
கட்டளையிட்டால் நிற்கும்-2 – எஜமானன்
- இரக்கம் செய்யும் வரைக்கும்
என் கண்கள் உம்மை பார்க்கும்-2
ஒத்தாசையும் கிருபையும்
நிச்சயம் எனக்கு உண்டு-2 -எஜமானன் - உந்தனின் சேவை செய்வேன்
எந்த சூழ்நிலையிலும்-2
என் ஜீவன் பிரியும் வரை
உண்மையாய் ஒடிடுவேன்-2 – எஜமானன்
Ejamanan Neenga Thanea song lyrics in english
Ejamanan Neenga Thanea
En Ejamanan Neenga Thanae -2
Um Karaththaiyae Nokkiduvean
Ennai Entrum Neer Nadathuveer-2
1.Kadal Alaipola
Kastangal Soolnthaalum-2
Neer sonnaal Aagum
Kattalaiyittaal Nirukum -2- Ejmaanan
2.Irakkam Seiyum Varaikkum
En Kangal Ummai Paarkkum -2
Oththasaiyum Kirubaiyum
Nitchayam Enakku Undu -2- Ejamanan
3.Unthanin Seavai Seivean
Entha Soolnilaiyilum -2
En Jeevan Piriyum Varai
Unmaiyaai Oodiduvean-2- Ejamanan
Ejamanan Neenga Thanea lyrics, Ejamanan Neenga Thanae lyrics, Tamil christian song
- சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் – Sarva Srishtikkum Yejamanan
- பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean
- சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்- Sarva srishtikkum yejamanan neere song lyrics
- போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum
- உம்மை விட்டு என்னை இன்று – Ummai vittu ennai intru
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."