Ekkaala Saththam Vaanil Thonithidavae – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

Faith Score+5
Faith Score+5

Ekkaala Saththam Vaanil Thonithidavae Tamil Christian Worship song lyrics  – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே

வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவ தூதர்  பாடல் தொனிக்க
தேவன் அவரையே சந்திப்போமே

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவர்

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

Ekkaala Saththam Vaanil Thonithidavae lyrics, எக்காள சத்தம் வானில் தொனித்திடவே பாடல் வரிகள்

Ekkaala Saththam Vaanil Thonithidavae song lyrics in English

Ekkaala Saththam Vaanil Thonithidavae
Em yesu Maa raajanae Vanthiduvaar

Antha Naal Mika Sameepamae
Suththarkal Yaavarum Saernthitavae
Thaeva Ekkaalam Vaanil Muzhanka
Thaevaathi Thaevanai Santhippoemae

Vanamum Puumiyum Maaritinum
Vallavar Vaakkuthaam Maaritaathae
Devathuthar Paatal Thonikka
Thaevan Avaraiyae Santhippoemae

Kannimai Naeraththil Maarituvoem
Vinnilae Yaavarum Saernthituvoem
Kanneer Kavalai Ankae Illai
Karththar Thaamae Velissamaavar

Karththarin Vaelaiyai Naam Ariyoem
Karththarin Siththamae Seythituvoem
Palankal Yaavaiyum Avarae Alippaar
Paramanoetenrum Vaazhnthituvoem

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song Ekkaala Saththam Vaanil Thonithidavae – எக்காள சத்தம் வானில் தொனித்திடவே.
  • It includes both the Tamil lyrics and their English transliteration for better understanding.
  • The song emphasizes themes of unity, divine presence, and eternal life with the Lord.
  • Additional links to related Christian song lyrics are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo