En Pathiram Nirapidume – நிரப்பிடுமே
En Pathiram Nirapidume – நிரப்பிடுமே
என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே
அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே
அபிஷேக நதியே பொழிந்திடுமே
அக்கினி காற்றே வீசிடுமே
1) அந்நிய பாஷைகள் நாவில் தாருமே
உமக்காய் வாழ்ந்திட பெலன் தாருமே
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
சத்துவம் தந்து நடத்திடுமே
2) மேல் விட்டறையில் இறங்கினீரே
எங்கள் மத்தியில் இறங்கிடுமே
சீஷர்களை பயன்படுத்தினீரே
எங்களையும் பயன்படுத்திடுமே
3) உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில்
உம் ஜனங்கள் உயிர்பெற செய்தீரே
எங்களின் உலர்ந்த வாழ்வினையே
உயிர்பெற்று எழ செய்திடுமே
En Pathiram Nirapidume song lyrics in English
En Paathiram Nirapi Nirapidume
Abishega Thailathale Nirapidume
Nirapidume Nirapidume
Anantha Thailathale Nirapidume
Abishega Nathiye Polinthidume
Akkini Katre Veesidume
1) Anniya Bashaigal Naavil Tharume
Umakaai Vazhnthida belan thaarume
Saathaanin Kotayai Muriyadika
Sathuvam Thanthu Nadathidume
2) Mel Veetarayil Irangineere
Engal Mathiyil Irangidume
Seeshargalai Payanpaduthineere
Engalayum Payanpaduthidume
3) Ularntha Elumbugalin Pallathaakile
Um Janangal Uyirpera Seitheere
Engalin Ularntha Vazhvinaye
Uyirpetru Ezha Seithidume
En Paathiram Nirappidum Tamil Christian Song.
- நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram
- நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume
- நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae
- உங்க மகிமை – Unga mahimai
- பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."