நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Tamil Christian song lyrics
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2
நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த
1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2
-நான் உடைந்த
2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே-2
-நான் உடைந்த
3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே-2
-நான் உடைந்த
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் பாடல் வரிகள், Naan Udaintha Sithaintha Pathiram song lyrics, Tamil songs
Naan Udaintha Sithaintha Pathiram song lyrics in english
Naan Udaintha Sithaintha Pathiram Yesaiyya
Ennai Karuviyaga Payanpaduthum Yesaiyya-2
Neerindri Vazhvillai Naadha
Neerindri Vazhvillai Naadha-2-Nan Udaintha
1. Maruthalitha Paythuruvai Azhutha Neram-2
Udainthu Pona Pathirathai Matrineer
Sabaiyin Thiravukolai Kaiyilae Kodutheer-2-Nan Udaintha
2. Sitham Pola Uruvakkum Kaliman Nanaiyya-2
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Pathirathin Pangum Neerae-2-Nan Udaintha
3. Uyirpikkum Jeevanathi En Devan Neerthanae-2
Athigaram Um Kaiyil Thanae
En Vazhkaiyum Um Kaiyil Thanae-2-Nan Udaintha
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நான் உடைந்த சிதைந்த பாதிரம் – Naan Udaintha Sithaintha Pathiram’.
- It includes a translation of the lyrics into English for better understanding.
- The song speaks about being a broken vessel and God’s transformative power.
- It expresses themes of dependency on God and personal renewal through faith.



