என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics
என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum Tamil christian song lyrics
என் தாயின் கருவில்
தோன்றும் முன்னே என்னை அழைத்தவரே
நீ எந்தன் பிள்ளையென்று சொல்லி
என்னை அழைத்தவரே
என்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே
நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2
மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது
மறுபடி வணைந்தவரே
தரித்திரன் எனக்கு
தரிசனம் கொடுத்து
கிருபையால் நடத்தினீரே -2
என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே
என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2
பாவி என்றென்னை பறைசாற்றும் போது
படைத்தவர் இறங்கினீரே
கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு
கறைகளை நீக்கினீரே -2
உம் ரத்தத்தினாலே நீதிமானாக்கினீரே
உம் தழும்புகளால் என்னை பிழைக்க செய்தவரே -2
நம்பிக்கை இழந்து நிந்தைகள் சுமந்த
நொறுங்கின என்னை கண்டீரே
நாதியில்லா என்னை வெறுத்திட்ட போது
நாதா நீர் நெருங்கி வந்தீர் -2
என் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிண்டீர்
என்னை இகழ்ந்த கண்கள் காண கழிக்க செய்தீர் -2
என் தாயின் கருவில் தோன்றும் song lyrics, En Thaayin Karuvil Thontrum song lyrics, Tamil songs
En Thaayin Karuvil Thontrum song lyrics in English
En Thaayin Karuvil
Thontrum Munne Ennai Aazhaithavare
Nee Enthan Pillai
Entru Solli
Ennai Aazhaithavare
Ennai Thozhin Melae Thukki sumanthavare
Naan Thavarum Pothu Thaangi niruthineerae -2
Manitharkal Ennai Udaithitta pothu
Marubadi vanainthavarae
Tharithiran Enakku
Tharisanam koduthu
Kirubaiyal Nadathineerae -2
En Thaazhvil Entrum Ennai Ninaithavare
Ennai Thaguthiyaai Niruthi Thalaiyai Uyarthineerae -2
Paavi Entrennai Paraisattrum Pothu
Padaithavar Erangineerae
Kalvaari Meethil Karthan En Yesu
Karaikalai Neekineerae – 2
Um Raththathinaalae Neethimaanakineerae
Um Thazhumbukalal ennai Pilaika seithavare -2
Nambikkai Elanthu Ninthaikal sumantha
norungina ennai kandeerae
Naathiyilla ennai veruthitta pothu
Naatha neer nerugi vantheer -2
En Meetpar Intrum Uyirodirukinteer
Ennai Egalntha kangal kaana kazhika seitheer-2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum’.
- The song expresses themes of divine intervention and grace throughout its verses.
- It features emotional language, illustrating a relationship with a higher power, often referencing Jesus.
- The article includes both the Tamil lyrics and their English transliteration for accessibility.
- Readers can find deeper spiritual meaning in the song’s reflections on redemption and support from God.
- Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே
- Vinnil Vinmeen Thontra Christmas Song Lyrics
- விண்ணில் விண்மீன் தோன்ற – Vinnil Vinmeen Thontra Lyrics
- Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்
- Thaayin Karuvil Christian Song Lyrics
- முன்பனி குளிர்காலம் – Munpani Kulir Kaalam
- మట్టి నేల చేరినాడు – Mattinela Cherinadu
- മാനം തെളിഞ്ഞല്ലോ – Maanam Thelinjallo
- உலகின் ஒளியே மாதவா – Ulagin Ozhiyae Maathava
- పండగొచ్చింది క్రిస్మస్ – Prema Pandaga
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

