என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

Deal Score+1
Deal Score+1


என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும்
En therama seiyathatha unga kiruba seiyum

வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும்
En vazhnal seiyathatha unga vartha seiyum

மனம் கவரும் என் அழகே
manam kavarum en azhagea

சோர்வில் என் பெலனே
sorvil en belanea

தனிமையில் துணையே
thanimaiyil thunaiyea

மாறாது உம நேசமே
maarathu um nesamae


ஆராதனை ஆராதனை
Aarathanai Aarathanai

வாழ்நாள் வரை ஆராதனை – யேசுவே
Vazhnal varai Aarathanai – Yesuve

 

என் முயற்சிகள் செய்யாதத சின்ன முழங்கால் செய்யும்
En muyarchigal seiyathatha china muzhangal seiyum

என் உறவுகள் செய்யாதத உங்க அன்பே செய்யும்
En uravugal seiyathatha unga anbea seiyum

 

உங்க தோளில் தலை சாய்த்து நான் வாழ்ந்தால் போதும்
unga tholil thalai saaithu nan vazhnthal pothum

உங்க மடியில் படுத்துறங்கும் அந்த தருணம் போதும்
Unga madiyil paduthurangum antha tharunam pothum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications