Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakkai Jeevan Vittavare Tamil christian worship songs lyrics  – எனக்காய் ஜீவன் விட்டவரே

1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே – இயேசு

3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் – இயேசு

4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் – இயேசு

Enakkai Jeevan Vittavare lyrics, எனக்காய் ஜீவன் விட்டவரே lyrics, Tamil worship songs

Enakkai Jeevan Vittavare song lyrics song lyrics in English

1.Enakkai Jeevan Vittavare
Ennodirukka Ezhunthavarae
Ennai Entrum Vazhi Nadaththuvaarae
Ennai Entrum Santhikka Vanthiduvaarae

Yesu Pothumae Yesu Pothumae
Entha Naalilumae Ennilaiyilumae
Enthan Vaazhvinilae Yesu Pothumae

2.Pisaasin Sothanai Perugittaalum
Sornthu Pogaamal Mul Sellavae
Ulagamum Maamisamum Mayakkittaalum
Mayangidaamal Mun Sellavae

3.Pullulla Idangalin Meiththiduvaar
Amarntha Thanneerandai Nadaththiduvaar
Aathumaavai Thinam Thettriduvaar
Marana Pallathakkil Kaaththiduvaar

4.Manithar Ennai Kaivittalum
Maamisam Alugi Naarittalum
Aiswariyam Yaavum Azhinthittalum
Aagathavan Entru Thallivittalum

1.எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
1.Enakkai Jeevan Vittavare
Ennodirukka Ezhunthavarae
Ennai Entrum Vazhi Nadaththuvaarae
Ennai Entrum Santhikka Vanthiduvaarae
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
Yesu Pothumae Yesu Pothumae
Entha Naalilumae Ennilaiyilumae
Enthan Vaazhvinilae Yesu Pothumae
2.பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே – இயேசு
2.Pisaasin Sothanai Perugittaalum
Sornthu Pogaamal Mul Sellavae
Ulagamum Maamisamum Mayakkittaalum
Mayangidaamal Mun Sellavae
3.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் – இயேசு
3.Pullulla Idangalin Meiththiduvaar
Amarntha Thanneerandai Nadaththiduvaar
Aathumaavai Thinam Thettriduvaar
Marana Pallathakkil Kaaththiduvaar
4.மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் – இயேசு
4.Manithar Ennai Kaivittalum
Maamisam Alugi Naarittalum
Aiswariyam Yaavum Azhinthittalum
Aagathavan Entru Thallivittalum

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே.
  • It includes verses that express faith and guidance from Jesus.
  • Several links to related Tamil worship songs are provided for further exploration of the genre.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo