எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்-2
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து-2
பரவசம் அடைவேன்-2
2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்-2
நினைத்து நினைத்து கவலை மறந்து (துதித்து துதித்து)-2
நிம்மதி அடைவேன்-2
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்-2
தோளில் அமர்ந்து கவலை மறந்து-2
தொடர்ந்து பயணம் செய்வேன்-2
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே-2
ஆத்துமாவை தினமும் தேற்றி-2
அணைத்துக் கொள்பவரே-2
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்-2
Enathu Thalaivan Yesu Rajan Song lyrics in English
Enathu Thalaivan Yesu Rajan
Maarbil Saainthu Sainthu
Magilnthu Magilnthiruppean – Enadhu Thalaivan
1.Idhaya Deepam Enathu Deivam
Erakkaththin Sigaram-2
Paarthu Paarthu Rusithu Rusithu-2
Paravasam Adaivean -2
2.Neethi Devan Vettri Venthan
Amaithiyan Mannan -2
Ninaithu Niantithu Kavalai Maranthu ( Thuthithu Thuthithu)
Nimmathi Adaivean -2
3.Nalla Meippan Kuralai Keattean
Naalum Pin Thodarvean-2
Thozhil Amarnthu Kavalai maranthu-2
Thodarnthu Payanam Seiven
4.Pasumpul Meichal Amarntha Thanneer
Alaithu Selbavarae -2
Aathumavai Thinamum Theattri -2
Anaithu Kolbavarae -2
Magilnthu Magilnthiruppean
Magilnthu Magilnthiruppean
Magilnthu Magilnthiruppean -2
எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan in the first place jebathotta jeyageethangal vol 11 free download,jebathotta jeyageethangal vol 11 songs lyrics in the same way Tamil Christian Song.Lyrics, Melody, Sung and Performed By Father S. J. Berchmans from Holy Gospel Music
- GENESIS-40 – ஆதியாகமம்-40
- நான் இயேசுவின் போர்வீரன் – Naan Yesuvin Poorveeran
- கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் – Karthari Eppoluthum Magilnthiruppean
- எஜமானனே என் இயேசு – Ejamananae En Yesu Rajane Lyrics
- ஆ அற்புத ஏசு எனது கர்த்தர் – Aa Arputha Yesu Enathu Karththar Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."