எங்களுக்குள்ளே வாசம் செய்யும் – Engalukkulle Vaasam Seium
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் – Engalukkulle Vaasam Seium
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
Engalukkulle Vaasam Seium song lyrics in English
Engalukkullae Vaasam seiyum Aaviyanavarae
Innaalil Um Siththam pol nadathi sellumaiyaa
Aaviyanavarae Aaviyanavarae
Parisutha Aaviyanavarae
1.Eppadi Naan jebikka vendum
Etharkkaga jebikka vendum
Kaartru thaarum Aaviyanavarae-2
Vedha vasanam purinthukondu
Vilakkangalai Arinthida
Velicham thaarum Aaviyanavarae-2
2.Kavalai kanneer marakkanum
Kartharaiyae Nokkanum
Kattruthaarum Aaviyanavarae
Seitha Nanmai ninaikkanum
Nantriyodu Thuthikkanaum
solli thaarum Aaviyanavarae
3.Engu sella vendum
Enna solla vendum
Vazhi nadaththum Aaviyanavarae
Um viruppam illatha
idangalukku sellamal
Thaduthu niruthum Aaviyanavarae
4.Ethirigalin soolchigal
Saaththanin soolchigal
Ethirthu nirka belan vendumae
Udal soarvugal asathigal belaveengal neengi
Urchagathtaal Niramba vendumae
R-SlowRock T-120 D6/8
Engalukkulle Vaasam – எங்களுக்குள்ளே வாசம் செய்யும்,Jebathotta Jeyageethangal – Vol 13,Father S J Berchmans,world tamil christians
- உன்னோடு கூட இருந்து – Unnodu kuda irunthu naan Seium song lyrics
- Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்
- துதிகளில் வாசம் செய்யும்- Thuthigalil Vaasam Seiyum Christian Song Lyrics
- இஸ்ரவேலின் துதிகளில் வாசம் – Isravelin Thuthigalil vaasam Lyrics
- ஆலோசனை சொல்லும் தேவா – Aalosanai Sollum Deva Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

