என்னை அழைத்தவரே – Ennai Azhaithavare Karuvil

என்னை அழைத்தவரே கருவில் – Ennai Azhaithavare Karuvil, Um Anbai Marappeno – உம் அன்பை மறப்பேனோ Tamil christian song Lyrics, Melody & Sung By Eva.Albert Solomon 

என்னை அழைத்தவரே
கருவில் பிரித்தெடுத்தீர்
உம் அன்பை நான் மறப்பேனோ?
ஜீவனுள்ள நாளெல்லாம்
உம் கிருபையை பாடியே
உமக்காக என்றும் ஜீவிப்பேன்-2-என்னை

1.இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன்
பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர்
சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன்
உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன்
இயேசுவின் இரத்தம் என் பாவத்தைக்கழுவ
கல்வாரி அன்பென்னை நிரப்பினதே-2-என்னை

2.வாலிப நாட்களில் முன்குறித்தீரே
விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர்
ஆத்தும பாரம் இதயத்தை உடைக்க
அழைப்பின் நோக்கத்தை புரிய வைத்தீர்
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீர்
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டீர்-2-என்னை

3.பயனுள்ள பாத்திரமாய் மாற்றிட என்னை
உடைத்து உமக்காக உருவாக்கினீர்
கண்ணீரின் பாதையில் பெலத்தால் இடைகட்டி
மகிழ்வுடன் உம்மை துதிக்க வைத்தீர்
தேவரீர் என்னை இதுவரைக்கும்
கொண்டுவர நான் எம்மாத்திரம்?-2-என்னை

என்னை அழைத்தவரே கருவில் song lyrics, Ennai Azhaithavare Karuvil song lyrics. Tamil songs

Ennai Azhaithavare Karuvil song lyrics in english

Ennai Azhaithavare
Karuvil Pirithedutheer
Um Anbai Nan Marappeno!
Jeevanulla Nalellam
Um Kirubaiyai Padiye
Umakkaka Enrum Jeevippaen-2- Ennai Alaithavarae

1. Ratchippai Ariyamal Paavathil Vaazhndhen
Parisutha Devan Ennai Thedi Vantheer
Um Sithathai Ariyaamal Suyathinil Mithanten
Um Anbin Kural Kettu Tatham Seithaen
Yesuvin Ratham En Pavathai Kazhuva
Kalvaari Anbennai Nirappinathae-2-Ennai

2. Valiba Natkalil Munkuritheerae
Viduthalai Thanthennai Abishegitheer
Athuma Baram Idhayathai Udaika
Azhaippin Nokathai Puriya Vaitheer
Aanaathi Snekathaal Ennai Nesitheer
Kaaruṇyathaal Ennai Izhuthukkondir-2-Ennai

3. Payanulla Pathiramaai Maatrida Ennai
Udaithu Umakkaga Uruvakkinir
Kannerin Paathayil Um Belathaal Idaikkatti
Makizhvudan Ummai Tudhikka Seitheer
Dhevarir Ennai Ithuvaraikkum
Konduvara Nan Emmathiram?-Ennai

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo