Entha Nilayil naan Erunthalum song lyrics – எந்த நிலையில் நான் இருந்தாலும்
Entha Nilayil naan Erunthalum song lyrics – எந்த நிலையில் நான் இருந்தாலும்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே
நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள்
கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
Entha Nilayil naan Erunthalum song lyrics in English
entha nilaiyil naanirunthaalum, ennai verukkaathavar
en Yesu oruvarae, en thaevan oruvarae
Nnoyaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en Nnoykalaiyae solli, solli Nnoka vaippaargal
kadanaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en kadankalaiyae solli, solli kalanga vaippaarkal
pattam patippu illaavittal, palar veruppaarkal
verum patta maram entu, solli parikasippaarkal
anaathaiyaay naanirunthaal, palar veruppaarkal
anpu vaenndumaa entu, alaiya vaippaarkal
- ஒரே ஒரு தேவன் நீர் – Ore oru devan neer
- எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum
- மணிப்பூரில் நடக்கும் கொடூர சம்பவங்கள் – manipur violence Shocking news
- ஆயிரம் இதயங்கள் இருந்தாலும் – Aayiram Idhayangal Irunthaalum
- எந்தன் இயேசுவே – Enthan Yesuvae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."