Faith Score+1
Faith Score+1

ஆஹா அற்புதம் – Aha Arputham Aha Adisayam Tamil Christmas kids song lyrics, written composed and sung by N.Newlin, N.Ardern shina from oho Christmas vol 3

ஆஹா அற்புதம் ஆஹா அதிசயம்
என் இயேசு பிறந்தார்
நான் பாடுவேன் கொண்டாடுவேன்
என் தேவன் பிறந்தார்-2

பாட்டு பாடுங்க என்னோடு சேர்ந்து பாடுங்க -2

பெத்லகேமில் இயேசு பிறந்தார் பாட்டு பாடுங்க
நம் கர்த்தர் இயேசு மண்ணில் பிறந்தார் ஆடி பாடுங்க -2
புது பாடல் பாடிடுங்க
ஜீசஸ் பிறந்தார் மகிழ்ந்திடுங்க
ஓஹோ கிறிஸ்துமஸ் கொண்டாடுங்க – ஆஹா அற்புதம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டும் கிறிஸ்துமஸ் இல்லங்க
ஜேசுஸோட அன்பை நம்ம தெரியவேணுங்க-2
உங்க அன்ப ஷேர் பண்ணுங்க
என் ஜனங்களை கேர் பண்ணுங்க -2
ஓஹோ கிறிஸ்துமஸ் கொண்டாடுங்க – ஆஹா அற்புதம்

ஆஹா அற்புதம் song lyrics, Aha Arputham song lyrics, Aha Adisayam song lyrics, Tamil christmas

Aha Arputham Aha Adisayam song lyrics in English

Aha Arputham Aha Adisayam
Yen Yesu Piranthaar
Naan Paaduvean Kondaduvean
En Devan Piranthaar- 2

Paattu Paadunga Ennodu Searnthu Paadunga -2 – Aha Arpudham

Bethlahemil Yesu piranthaar paattu paadunga
Nam Karthar Yesu Mannil Piranthaar Aadi paadunga -2
Puthu Paadal Paadidunga
Jesus Piranthaar Magilnthidunga
Oho Christmas Kondadunga – Aha Arputham

Aattam Paattam Kondattam Mattum Christmas Illanga
Jesus- oda Anbai Namma Theriyavenunga -2
Unga Anba Share pannunga
En Janangalai Care pannunga -2
Oho Christmas Kondadunga – Aha Arputham

Key Takeaways

  • The article presents the Tamil Christmas kids song ‘Aha Arputham Aha Adisayam’ written and sung by N.Newlin and N.Ardern Shina.
  • The lyrics celebrate the birth of Jesus and encourage singing and dancing during Christmas.
  • It emphasizes sharing love and caring for others in the spirit of Christmas.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo