எந்தன் உள்ளம் வாரும் இயேசுவே – Enthan Ullam Vaarum Yesuvae song lyrics

எந்தன் உள்ளம் வாரும் இயேசுவே – Enthan Ullam Vaarum Yesuvae song lyrics

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

எந்தன் உள்ளம் வாரும் இயேசுவே என் உயிர் தெய்வமே – 2
என் மனம் உன்னைத் தேடும்
என் உள்ளம் உன்னைப் பாடும் – 2
உணவாக எனில் வாரும் எந்தன் இயேசுவே
உறவான எனைக் காக்கும் எந்தன் தெய்வமே

1. தாயை தேடும் பிள்ளை போல உன்னை தேடினேன்
தஞ்சம் என்று உன்னை நானும் வந்து சேருவேன்
உணவாய் என்னில் வாரும் என் உள்ளம் நீ வாழும் – 2
அன்பே என் அழகே அருமருந்தே வாரும்
திருவிருந்தே வாரும் – 2

2. வாழ்வு தரும் உணவு என்று உன்னைத் தேடினேன்
தினமும் எங்கள் ஆன்ம உணவாய் வாரும் இயேசுவே – 2
இயேசுவே என்னில் வாரும் என் உள்ளம் நீ வாழும் – 2
உறவே என் உயிரே அருள் வாழ்வே வாரும்
என் துணையே நீ வாரும் – 2

Enthan Ullam Vaarum Yesuvae song lyrics in english

Enthan Ullam Vaarum Yesuvae un uyir deivamae -2
En Manam unnai theadum
en ullam unnai paadum -2
Unavaga enil vaarum enthan yesuvae
Uravana ennai kaakum enthan deivamae

1.Thaayai theadum pillai pola unnai theadinean
thankam entru unnai naanum vanthu searuvean
unavaai ennil vaarum en ullam nee vaalum -2
Anbae en alagae arumarunthae vaarum
thiruvirunthae vaarum -2

2.Vaaluv Tharum unavu antru unnai theadinean
thinamum engal aanma unavaai vaarum yesuvae-2
Yesuvae ennil vaarum en ullam nee vaalum -2
Uravae rn uyirae arul vaazhvae vaarum
en thunaiyae nee vaarum -2


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo