எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla

Faith Score0
Faith Score0

எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla

எப்போதும் தொடர்பு கொள்ள முடிந்தவரே
அழைக்கும் போது என் அழைப்பை ஏற்பவரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே

எந்த சமயமும் உம்மை கூப்பிட்டால்
ஓடி வருவாரே என்னை தேடி வருவீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே

1.துன்ப நேரத்தில்
மனம் துவண்ட வேளையில்
நீர் தோள் கொடுப்பீரே
என்னை தூக்கி சுமப்பீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே

2.யாரும் இல்லாமல்
மனம் சோர்ந்த நேரத்தில்
நீர் சாய்ந்து வந்தீரே
என்னை சேர்த்துக் கொண்டீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே

எப்போதும் தொடர்பு கொள்ள song lyrics, Eppodhum thodarbu kolla song lyrics, Tamil songs

Uyir Thozhan Neerae song lyrics in English

Eppodhum thodarbu kolla mudindhavarae
Azhaikkumbodhu en azhaippai yerpavarae
Urangadhavaare uyir thandhavarae
En uyirthozhan neerae

Endha samayamum ummai koopittal
Odi varuveerae ennai thedi varuveerae -Urangadhavarae
Urangadhavaare uyir thandhavarae
En uyirthozhan neerae

1.Thunba nerathil
Manam thuvanda velaiyil
Neer thol kodupeerae
Ennai thooki sumapeerae -Urangaadhavarae

2.Yaarum illamal
Manam sorndha nerathil
Neer sayindhu vandheerae
Ennai serthuk kondeerae -Urangaadhavarae

 

Key Takeaways

  • The article features the song ‘எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla’ along with its Tamil lyrics.
  • It emphasizes themes of support, companionship, and unwavering presence during difficult times.
  • The English translation of the song lyrics highlights similar sentiments of friendship and solace.
  • The article also includes links to related Tamil Christian songs.
  • Overall, it showcases the emotional depth and meaning behind the song ‘எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla’.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo