ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam
ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam Tamil Christian Traditional wedding song lyrics
கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு…
இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2
அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2
இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் ….
மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி விட்டீரே..- 2.
இன்று மனைவியாக ஆக்கி விட்டீரே….உந்தன் மகிமைக்காக மாற்றி விட்டீரே…மண்ணுக்குள் தான் ஜீவனே…மனுஷனுக்குள் தேவனே…
எனை ஆளும் இயேசு ராஜனே….
அனு தினமும் ஆண்டவரின் கரம் பிடித்து நடந்திடும் அனுக்கிரகம் தாரும் ஐயா..2. உந்தன் அன்பின் ஆவி ஊற்றும் ஐயா…உந்தன் ஆவியாலே நிரப்பும் ஐயா….
உம் இரு கரம் தான் திருக்கரம்…இணைஞ்சிருந்தா வல்ல கரம்…நீர் தானே எனக்கு நிரந்தரம்
ஏதேனில் கல்யாணம் lyrics, Ethenil Kalyanam lyrics, Yeathenil kalyanam lyrics, Wedding songs
Ethenil Kalyanam song lyrics In English
Kalyanamaam Kanyanam
Ethenil Kalyanam
Yrhova devan nadathi vacharu
Avar Elshadaai Irunthu Senjaaru
Iru Manmaai iruntha emmai oru manamaai mattridavae
Thirumanaththai Nadathi vacharu -2
Avar Tham thiru karathaal inaichu vacharu
Thiriyegaraga Irunthu Senjaru -2
Iru Manam Thaan oru manam
Inianichiruntha narumanam Yesu
Inaicha than thirumanam
Mannaga iruntha ennai Magimai karathai kondu manushiyaga
Maattri vitteerae -2
Intru manaivigaga aakki vitteerae unthan magimaikaga mattri vitteerae
Mannukkul Thaan jeevanae manushanukkul Devanae
Enai Aalum Yesu raajanae
Anuthinamum Aandavarin karam pidithu nadanthidum
Anukkiragam Thaarrum Aiya -2
Unthan Anbin aavi oottrum aiya
Unthan aaviyalae nirappum Aiya
Um Iru karam than thirukaram
Inainchiruntha vallakaram neer thanae
ennaku nirantharam
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian wedding song ‘ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam.’
- The song emphasizes themes of unity and divine guidance in marriage.
- It beautifully describes the transformation of the couple through faith in Jesus.
- The lyrics highlight the significance of love, grace, and relationship with God in a marital context.
- Links to similar Tamil Christian wedding songs provide additional resources for readers.
Estimated reading time: 2 minutes
- Kalyanamaam Kalyaanam kaanavur song lyrics – கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர்
- Aadhiyil Ethenil Aathamuku – ஆதியில் ஏதேனில் ஆதாமு
- ஏதேனில் திருமணத்தை – Ethenil Thirumanam Christian Song Lyrics
- பச்ச சம்பா நெல் எடுத்து – Pacha Samba Nel eduthu
- ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam
- மலர் மணமே – Malar Manamae
- Ullangal Inaiyum Neram Tamil Christian Wedding Song lyrics – உள்ளங்கள் இணையும் நேரம்
- Kalyanamaam Kalyaanam kaanavur song lyrics – கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர்
- பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe
- Kalyaname Vaibogame song lyrics – கல்யாணமே வைபோகமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
