இறை இயேசு வருகின்றார் – Irai Yesu Varukindrar

இறை இயேசு வருகின்றார் – Irai Yesu Varukindrar

இறை இயேசு வருகின்றார்
திரு உணவாய் வருகின்றார்
இதயம் கலந்து எழுகின்றார்
புது வாழ்வு மலர அழைக்கின்றார்

மனிதரின் உழைப்பால் அப்பமதில்
வாழ்வின் உணவாய் வருகின்றார்
திராட்சைக் கொடியின் இரசமதில்
ஆன்மாவின் பானமாய் வருகின்றார்
பாவம் சுமந்த இதயமதில்
புனிதம் விதைத்திட வருகின்றார்
அப்பரச வடிவினில் தியாகப் பலியென
உயிராய் நினைவாய் எழுகின்றார்

அன்பினை இழந்தோர் வாழ்வினிலே
அன்பாய் அமுதாய் வருகின்றார்
அமைதியைத் துறந்தோர் துயரினிலே
இதமாய் உணவாய் வருகின்றார்
பாரம் சுமப்போற் சுமைதனிலே
ஆறுதல் அளித்திட வருகின்றார்
அளவில்லா அன்பினில் மறைத் திருப்பலியினில்
உயிராய் உறவாய் வருகின்றார்

Irai Yesu Varukindrar song lyrics in english

Irai Yesu Varukindrar
Thiru Unavaai Varukindrar
idhayam kalanthu elukintraar
puthu vaalvu malara alaikintraar

Manitharin Ulaippal appamathil
Vaazhvin Unavaai Varukindrar
Thiratchai kodiyin Rasamathil
Aanmavin paanamaai Varukindrar
Paavam sumantha idhayamathil
Punitham Vithaithida Varukindrar
Apparasa vadivinil Thiyaga paniyena
Uyiraai ninaivaai elukintraar

Anbinai Elanthor Vaalvinilae
Anbaai amuthaai Varukindrar
Amaithiyai Thuranthor thuyarinilae
ithamaai unavaai Varukindrar
paaram sumappor sumaithanilae
aaruthal alithida Varukindrar
Alavilla anbinil marai thirupaliyinil
Uyiraai uravaai Varukindrar

Keywords : Irai yesu, Irai yeasu, varugintrar,Varugindrar


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo