Iravil Thookam Tholaithenae Tamil Christian Song Lyrics – இரவில் தூக்கம் தொலைத்தேனே
இரவில் தூக்கம் தொலைத்தேனே
பாரம் என்னை சூழ்ந்ததே
கண்ணீரால் மெத்தை நனைந்ததே
என் பாரம் நீங்க நீர் வேண்டுமே -2
இயேசுவே நீர் வாருமே
என் கண்ணீரைப் போக்க நீர் வேண்டுமே
இயேசுவே நீர் போதுமே
என் சூழ்நிலைகளை மாற்றுமே
வீண் பழிகள் ஒருபுறம்
அவமானம் மறுபுறம்
துரோகத்தால் கலங்கினேன்
நம்பிக்கையால் உடைக்கப்பட்டேன்
( என் வேதனை சொல்லிவிட முடியாதது
என் பாரங்கள் அளவிட முடியாதது ) – 2
( இயேசுவே நீர் வாருமே )
Iravil Thookam Tholaithenae Lyrics, இரவில் தூக்கம் தொலைத்தேனே பாடல் வரிகள்
Iravil Thookam Tholaithenae song lyrics in English
Iravil Thookam Tholaithenae
Paaram Ennai soolnthathae
Kanneeraal Meththai Nanainthathae
En Paaram Neenga Neer Vendumae -2
Yesuvae Neer Vaarumae
En Kanneerai pokka Neer vendumae
Yesuvae Neer pothumae
En Soozhnikalai Maattrumae
Veen pazhikal Orupuram
Avamaanam Marupuram
Thurogaththaal kalanginean
Nambikkaiyaal Udaikkapattean
(En Vedhanai sollida Mudiyathathu
En Paaranagal Alavida Mudiyathu)-2 – Yesuvae Neer Vaarumae
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Iravil Thookam Tholaithenae – இரவில் தூக்கம் தொலைத்தேனே’.
- It features themes of divine intervention, sorrow, and a plea for Jesus’s presence.
- The song expresses the struggle with pain and the longing for comfort in faith.
- It includes an English translation of the lyrics for better understanding.
- Additionally, the article links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

