ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Jebam Thantheeraiya lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Jebam Thantheeraiya lyrics

1.ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே – 2

2. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

3. எபிநேசர் நீர் தானையா
இதுவரை உதவினீரே
ஏல்ரோயீ நீர் தானையா
என்னையும் கண்டீரையா

4. யேகோவாயீரே நீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவாநிசி நீரே
வெற்றி மேல் வெற்றி தந்தீர்

5. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பியுள்ளேன்
பூரண சமாதானமே
போதுமே உம் சமுகமே

Jebam Kaeteeraiya Jebam Thantheeraiya Jebathotta Jeyageethangal song lyrics in English

1.Jebam Kaeteeraiya Jebam Thantheeraiya
Thallada vidavillaiyae
Thaangiyae Nadathineerae

Pugalkintrean Paattupaadi
Puyal intru Oointhathu
Puthu Raagam Piranthathu
Nantri Appa Nallavarae
Intrum Entrum Vallavarae -2

2.Kanneerai kandeeraiya
Karam piditheeraiya
Vinnappam keatteeraiya
Viduthalai thantheeraiya

3.Ebineasar Neerthanaiya
Ithuvarai Uthavineerae
Elrohi Neer Thanaiya
Ennaiyum kandeeraiya

4.Yohovayeerae Neerae
Ellaam paarthu kolveer
Yohovanisi neerae
vettri meal vettri thantheer

5.Uruthiyaai pattri Kondean
Ummaiyae nambiyullean
poorana samathanamae
Pothumae um Samugamae

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya lyrics , jebathotta jeyageethangal vol 30 lyrics in tamil, jebathotta jeyageethangal vol 30 songs

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo