பரலோக தேவனே – Paraloga Devanae song lyrics
பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே உம்மால்
ஆகாதது எதுவுமில்லை – இந்த
1. ஏல்ஷடாய் ஏல்ஷடாய் சர்வ வல்ல தெய்வமே
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே
3. யேகோவா ராஃப்பா சுகம் தந்த தெய்வமே
4. ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே
5. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
6. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
7. யேகோவா ஷம்மா கூடவே இருப்பவரே
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
Paraloga Devanae parakiramam jebathotta Jeyageethangal song lyrics
Paraloga Devanae Parakkiramam Ullavarae
Agilaththai Aalbavarae ummaal
Aagathathu Ethuvumillai – Intha
1.Elshadaai Elshadaai Sarva valla deivamae
Uyarthukirom Vaalthukirom
Vanangukirom Ummai
2.Yehova nisiyae Vettri thantha deivamae
3.Yohava Rafha Sugam Thantha deivamae
4.Elrohi Elrohi Ennai Kanda Deivamae
5.Yohovayeerae Ellamae Paarthukolveer
6.Yohova Roova Engal Nalla Meipparae
7.Yohova Shamma Koodavae Iruppavarae
8.Yohova Shalom Samathanam Tharubavarae



