Jeevanulla Aarathanai Ummakuthane song lyrics – ஜீவனுள்ள ஆராதனை
Jeevanulla Aarathanai Ummakuthane song lyrics – ஜீவனுள்ள ஆராதனை
ஜீவனுள்ள ஆராதனை உமக்குத்தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே -2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரியேக தெய்வமே உமக்கு ஆராதனை
- புத்தியுள்ள ஆராதனை உமக்குத்தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே - சுத்தமுள்ள ஆராதனை உமக்குத் தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே
3.அதிகாலை ஆராதனை உமக்குத் தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே
- இரவிலும் ஆராதனை உமக்குத் தானே
எனக்கு இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே - எப்போதும் (எப்பொழுதும்) ஆராதனை உமக்குத் தானே
இப்போதும் (இப்பொழுதும்) ஆராதனை உமக்கு செய்வேன்
Jeevanulla Aarathanai Ummakuthane song lyrics in english
Jeevanulla Aarathanai Ummakuthanae
Jeevikintra Deivam Neer Oruvarthanae -2
Yega Deivamae Umakku Aarathanai
Thiriyega Deivamae Umakku Aarathanae
1.Bakthiyulla Aarathanai Umakkuthanae
Bakthiyulla Deivam Neer Oruvar thanae
2.Suththamulla Aarathanai Umakkuthanae
Parisuthamulla deivan Neer Oruvar thanae
3.Athikaalai Aarathanai Umakkuthanae
Thinam Athisayam Seiya Deivam Neer Oruvar thanae
4.Iravilum Aarathanai Umakkuthanae
Enakku Irakkam kaatta Neer Oruvar thanae
5.Eppothum (Eppoluthum) Aarathanai Umakkuthanae
Ippothum (Ippoluthum) Aarathanai Umakku seivean
Eva. கன்மலை ஜோசப்
R-70’s Disco T-125 Em 2/4
Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை,TAMIL CHRISTIANS SONGS LYRICS, tamil Christmas songs lyrics,world tamil christians
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."