ஜென்மம் ஏதுக்கு ஜெபம் – Jenmam Ethukku Jebam
ஜென்மம் ஏதுக்கு ஜெபம் – Jenmam Ethukku Jebam Gnana Keerthanaigal song lyrics
பல்லவி
ஜென்மம் ஏதுக்கு?-ஜெபம் செய்யா
ஜென்மம் ஏதுக்கு?- தபம் செய்யா.
சரணங்கள்
1.நன்மை ப்ரவாகர ஞானச் சொரூபத்தை
உண்மையினாலே உணர்ந்து வணங்காத
2.வான் புவியும் மகிழ்ந்து படைத்த மெய்ஞ்
ஞானப்ர காசத்தின் நன்றி அறியாத
3.தேடிப் பராபரன் பாதத்தைச் சிந்தித்து
நாடித் தினம் தினம் பாடித் துதியாத
4.எங்கும் நிறைந்த பராபரன் இல்லை என்
றங் ககம் கொண்டேங்கும் அலைந்து திரிகின்ற
5.ஆவியினால் உண்மை யாலும் அரூபியாம்
ஜீவப் பிரானைத் தியானித்துப் போற்றாத
6.உத்தம சத்திய வேதத்தின் உண்மையைப்
புத்தியினால் கண்டு போற்றிக் கைக்கொள்ளாத
7. யாவும் அறிந்து நடுதீர்க்க வல்ல ஓர்
தேவன் உண்டென் றுளம் சிந்தனை செய்யாத
ஜென்மம் ஏதுக்கு ஜெபம் song lyrics, Jenmam Ethukku Jebam song lyrics, Tamil songs
Jenmam Ethukku Jebam song lyrics in English
Jenmam Ethukku Jebam Seiya
Jenmam Ethukku Thabam Seiya
1.Nanmai Piravakara Ganan Sorubaththai
Unmaiyinaalae Unarnthu Vanangatha
2.Vaan Puviyum Magilnthu Padaitha Mei
Gnana Pirakasaththin Nantri Ariyatha
3.Theadi Paraparan Paathathai Sinthithu
Naadi Thinam Thinam Paadi Thuthiyatha
4.Engum Nirantha Paraparan Illai Entra
Kagam Kondeangum Alainthu Thirikintra
5.Aaviyinaal Unmai Yaalum Aroobiyaam
Jeeva Pirathanai Thiyaniththu Pottratha
6.Uththama Saththiya Vedhaththin Unmaiyai
Puththiyinaal Kandu Pottri Kaikollatha
7.Yaavum Arinthu Nadu Theerkka Valla Oor
Devan Undentrulam Sinthanai Seiyatha
- வேறு ஜென்மம் வேணும் – Vearu Jenmam Veanum Lyrics
- என் ஜீவனை காக்கும் – En Jeevanai kaakum
- ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam
- Paraloga Thutharkalae Christmas Song Lyrics
- பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae
Key Takeaways
- The article discusses the song ‘ஜென்மம் ஏதுக்கு ஜெபம் – Jenmam Ethukku Jebam’, providing its lyrics in Tamil and a translation in English.
- The lyrics explore themes of devotion and understanding the divine.
- It consists of a pallavi section followed by multiple stanzas, each expressing philosophical reflections.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
