காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae
காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae Tamil christian song lyrics
காத்தீரே என்னை கருவிலே
படைத்தீரே உந்தன் உருவிலே
பெயர் சொல்லி அழைத்தீரே
உயிரோடு கலந்தீரே -2
உதிரத்தை சிந்தி என்னையும் மீட்டீர்
தகப்பன் என்று அழைக்கும் உரிமையும் தந்தீர் -2
Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் அன்பை நானும் நினைக்கிறேன்
கண்ணிராலே நன்றி சொல்கிறேன் -2
1. Stanza
மனசினுள்ள காயங்கள்
உம் பிரசனத்தில் ஆறுதே
மனிதர்கள் செய்த துரோகங்கள்
உம் உண்மையால் மறக்குதே -2
வார்த்தையால் மனதை
உடைத்திடும் உலகம்
உடைந்ததை இணைக்கும் உம்
பிரசனம்மே போதும் -2
Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் அன்பை நானும் நினைக்கிறேன்
உம்மில் நானும் இணைகிறேன்
2. Stanza
உம் பிரசனத்தில் பர்வதமும்
மெழுகுப் போல் உருகுதே
என் எதிரிகள் யாவரையும்
முழுமையாய் அழிக்குதே -2
மலைகளும் விலகும் பர்வதம் பெயரும்
உந்தனின் கிருபை என்றென்றும் நிற்கும்
பெலவீன நேரம் என் பெலனாய் திகழும்
உந்தனின் கிருபை ஒன்றே போதும்
Chorus :
உம் பிரசனத்தில் நான் தொலைகிறேன்
என்னை நானே மறக்கிறேன்
உம் கிருபையால் நான் நிற்கிறேன்
கண்ணிராலே நன்றி சொல்கிறேன் -2
காத்தீரே என்னை கருவிலே song lyrics, Kaatheerae Ennai Karuvilae song lyrics, Tamil songs
NAAN THOLAIGIRAEN | New Tamil Christian Worship song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘காத்தீரே என்னை கருவிலே – Kaatheerae Ennai Karuvilae’ expresses deep emotional themes.
- It features a chorus that reflects on love, gratitude, and self-awareness.
- The stanzas discuss healing, the power of presence, and overcoming struggles with divine grace.
- The lyrics emphasize the significance of connection with a higher power.
- Overall, it positions itself as a Tamil Christian worship song.
- என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan
- கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey
- காத்தீரே ஒரு தீதும் என்னை – Kaatheerae oru theethum Song lyrics
- Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே
- என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
