கைவிடார் இயேசு கைவிடார் – kai veedar yesu song lyrics
கைவிடார் இயேசு கைவிடார் – kai veedar yesu song lyrics
கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3
சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்
சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்
மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்
kai veedar yesu song lyrics in english
kai veedar yesu kaividaar
Nammai Oru pothum Avar kaividaar-3
Saaththanin senaigal Vanthalum
Sathi Naasa mosanagal nearnthalaum-2
Seanaikalain Karthar Yesu
Namakkaga Yuththangal seivaar-2 – Kaividaar
Saavin Pallathakkilae Nadanthalum
Sathuru Seanaigal Thinam peruginalaum-2
Ivvulagaththai jeyitha Nam Yesu
Namakkaga Yuththangal seivaar-2 – Kaividaar
Makkal yaavarum Nammai Pagaithittaalum
Entha Kaaranam intri enni Nagaithittalaum
Seanaikalin Karthar Yesu
Namakkaga Yuththangal seivaar -2 – Kaividaar
- நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum
- Jebathottam Medley 2 song lyrics
- En Munney Meiyppar Pogirar Lyrics – என் முன்னே மேய்ப்பர்
- yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
- மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."