Kalvari Mamalai mael song lyrics – கல்வாரி மாமலைமேல்
Kalvari Mamalai mael song lyrics – கல்வாரி மாமலைமேல்
- கல்வாரி மாமலை மேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின்
முள் முடியும் குருதி சிந்துவதும்
உருக்கிற்றென் மனதை – கல்வாரி மா மலை
- அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் - கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
Kalvari Mamalai mael song lyrics in English
1.Kalvaari Maa Malai Mael Kai Kaalgal Aanikalaal
Kadava pattavaraai Karthar Thonga Kondean
Kurusin Vedhanaiyum sirasin
Mul Mudiyum Kuruthi Sinthuvathum
Urukkittren Manathai – Kalvari Maa malai
2.Anjathae En Maganae Minjum Un Paavamathaal
Nenjam Kalangathae Thanjam Naanae Unakku
Enakkean Ippadu Unakkagathae
Eenakola Madainthean Unnai Ratchithean Entrean
3.Kartharin Saththamathai Saththiyam Entrum Nambi
Bakthiyudan Vilunthu Muththam Seithean Avarai
En Paavam Neekkiyatahe Ekkeadum oodiyathae
Santhegam Maariyathae Santhosam Pongiyathae
- Aannikal Paayntha Karangalai – ஆணிகள் பாய்ந்த கரங்களை
- Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை
- Aaseervadhikum Karathil Lyrics – ஆசீர்வதிக்கும் கரத்தில்
- Agora Kasthi Pattorai song lyrics – அகோர கஸ்தி பட்டோராய்
- Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."