கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் – Karthar Yesuvil Vearoontruvom
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் – Karthar Yesuvil Vearoontruvom
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம்
- பாவமில்லாதொரு வாழ்க்கையும்
மாயமில்லா மனத்தாழ்மையும் -2
சாந்தம் நீடிய பொறுமையும் 2
இரக்கம் தயவை தரித்திட - வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் ஆளவும்
பேதங்களின்றி வாழவும்
பேரன்பில் வளர்ந்து பெருகிட - திரு வசனம் எங்கும் கூறவும்
திறப்பின் வாசலில் நிற்கவும்
இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
வருகையில் மகிமை அடைந்திட
Karthar Yesuvil Vearoontruvom song lyrics in english
Karthar Yesuvil Vearoontruvom
Kanmalai Meethae Kattapaduvom
Visuvasaththil Uruthi kolvom
Nantriyal ullam Nirainthiduvom
1.Paavamillathoru Vaalkkaiyum
Maayamilla Manathazhmaiyum -2
Saantha Neediya Porumaiyum -2
Irakkam Thayavai Tharithida
2.Vedha vasanathaal Niraiyavum
Deva samathanam Aalavum
Pethangalintri Vaalvaum
Pearnabil Valarnthu Perugida
3.Thiru vasanam engum kooravum
Thirappin Vaasalil Nirkavum
Yesuvin nugaththai yearkkavum
Varugaiyil Magimai Adainthida
FMPB
R-Pop Ballad T-120 Dm 2/4
- மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் – Magilvom Yesuvil Magilvom Paran
- Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால்
- Thunbangal Ennai Nerungi Christian Song Lyrics
- Siluvai Meethey Thongiya song lyrics – சிலுவை மீதே தொங்கிய
- அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs