அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai Peiyum Tamil Christian Worship Song lyrics
அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
திரளாம் மிகுதியே
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய் பெய்யட்டுமே
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
இறங்கி தங்கிடுமேன் – அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே – அருள்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் பாடல் வரிகள், Arul Yearalamai Peiyum Lyrics
Arul Yearalamai peiyum song lyrics in English
Arul Yearalamai peiyum
Uruthi vaakkithuvae
Aaruthal Thearuthal Seiyum
Sabaiyai Uyirpikumae
Arul Yearalam
Arul Avasiyamae
Arpamai sorpamaaiyalla
Thiralai peiyattumae
1.Arul Yearalamai peiyum
Mega Mantharamundam
Kaadana Nilathileayum
Sezhippum Pooripumam
2.Arul Yearalamai peiyum
Yesu vantharulumen
Ingulla kuttathileyum
Kiriyai Seitharulumen
3.Arul Yearalamai peiyum
Pozhiyum Etchaname
Arulin mariyaitharum
Jeeva Thayabararae
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article features the Tamil Christian worship song ‘அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai Peiyum’ lyrics.
- It includes lyrics in both Tamil and English, showcasing themes of blessing and grace.
- The song emphasizes the abundance and necessity of grace in life.
- The article provides links to other Tamil Christian songs for further exploration.
- Readers can listen to ‘அருள் ஏராளமாய்ப் பெய்யும்’ for spiritual enrichment.
Estimated reading time: 2 minutes



