Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
Shop Now: Bible, songs & etc
Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் – நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின்
நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின்
பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்
- இன்னும் எத்தனை காலம் – innum ethanai kaalam
- Cheseddhame Sambaram – లోకమే సంబరం అందరం ఆదిపడేద్దాం
- Yesu Raju Puttenu Elalo – యేసు రాజు పుట్టెను ఇలలో
- Christmas శుభదినం – christmas shubhdinam
- ஆராரோ பாடுவோம் – Aararo Paduvom