வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் – Varanda Nilangal Neeruttraahum

Faith Score+3
Faith Score+3

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் – Varanda Nilangal Neeruttraahum Tamil Christian Song lyrics

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்
கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2

மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2

நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் lyrics,  Varanda Nilangal Neeruttraahum lyrics, Tamil songs

Varanda Nilangal Neeruttraahum song lyrics in English 

Varanda Nilangal Neeruttraahum
Karthar En Patcham Irunthaal
Vanaanthiram Pul Veliyaahidum
Karthar Ennodu Nadanthaal
Theemai Thodaruvathillai
Vaathai Anuhuvathillai – 2

Meipanae Nal Meipanae
Neer Ennodirunthal Thaalchi Illaiyae – 2

Nerintha Naanalai
Muritthu Podaathavar
Mangi Eriyum Thiriyai
Anaindhidaamal Kaappavar – 2
Ithayam Nerukkappadukayil
Ithamaai Emmai Thaangineer
Aatthumaa Thointhu Pokaiyil
Kaayam Katti Kunamaakkineer

Kaalhal Idarukayil
Neer Ennai Thaangineer
Sethamanukaamal Thootharai
Anuppi Ennai Eanthineer – 2
Pollaangan Eithitta Ambukkum
Karthanae Ennai Thappuvittheer
Maraivaai Vaittha Kannikkum
Vilakki Ennai Meeteduttheer

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் – Varanda Nilangal Neeruttraahum’.
  • The song emphasizes themes of divine support and overcoming adversity.
  • It includes both Tamil lyrics and an English translation for better understanding.
  • Additionally, the article provides links to other related Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo