Ma Devane Lyrics – மா தேவனே

Faith Score0
Faith Score0

Ma Devane Tamil Christian Song Lyrics, Written and Sung by Clement Sasthriyar Vedanayagam & Sudharshan Isaac – மா தேவனே

மா தேவனே,
மேன்மையானவனே,
நான் தியானிக்கும் போது
உம்மை நான் அறிவேனே
என் உயிர் ஆவி முழுதும் அர்ப்பணிக்கின்றேனே
என்னை உம் கரத்தில் ஒப்படைத்திட்டேனே
ஏற்றுக்கொள்ளும் நீர் இந்த ஏழையை

நேற்றும் இன்றும் மாறாத என் நேசர்
நேர்மையாய் நான் நடக்கச் செய்யும்
சறுக்கும் இப்பாதையில் என்னை
சீர்படுத்தி நான் செல்லப்பண்ணும்

ராஜா உம்மை
நான் வணங்கி போற்றுவேன்.
என் இக்கட்டின் நாளில்
விரைவாய் வருவீரே.
என் பூலோக வாழ்க்கையில்
என் பூரணனே
பூரிப்பாய் நான் வாழவே கண் பாருமே
எல்லையில்லா இரக்கத்தைத் தாருமே

நேசர் நீரும் என் நண்பன் நீர்தானே
உம் நியாயத்தை நான் நினைப்பேனே
அதைப் நேசித்து நெடு நேரம்
நாடும்போது நல் மகன் ஆவேனே

என் சுவாசமே
உம்மை சேவிப்பேனே
சாட்சிப் பகர என்னை சுத்தப்படுத்துமே
உம் சித்தபடி என்னை சிட்சை செய்யும் சோர்வுற்று போகாமல் சதாகாலம்
நீதியில் நிலைத்து நிற்கப் பண்ணும்

Ma Devane Song Lyrics, மா தேவனே பாடல் வரிகள்

Ma Devane Lyrics in English

Maa Devaae
Menmaiyanavanae
Naan Thiyanukkum Pothu
Ummai naan Arivenae
En Uyir Aavi Muluthum Arpanikkintrenae
Ennai Um Karathil Oppadaithittenae
Yettrukollum Neer Intha Yealaiyai

Nettrum Intrum Maaratha En Nesar
Nermaiyaai Naan Nadakka Seiyum
Sarukkum Ippathaiyil Ennai
Seerpaduthi Naan Sellapannum

Raja Ummai Naan Vanangi Pottruven
En Ikkattin Naalil
Viraivaai Varuveerae
En Boologa Vaalkkaiyil En poorananai
Poorippaai Naan vaalavae Kan paarumae
Ellaiyilla Irakkaththai Thaarumae

Nesar Neerum En Nanban Neerthanae
Um Niyaththai Naan Ninaippenae
Athai Nesithu Nedu Neram
Naadum pothu Nal Magan Aavenae

En Swasamae
Ummai Sevippenae
Saatchi Pagara Ennai Suththapaduthumae
Um Siththapadi Ennai Sitchai Seiyum
Sorvutteu Pogamal Sathakalam
Neethil Nilaithu Nirkka Pannum

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Ma Devane’ by Clement Sasthriyar Vedanayagam & Sudharshan Isaac.
  • It highlights themes of devotion and submission to God, expressing a deep spiritual connection.
  • English translations of the lyrics are also provided for better understanding.
  • Additionally, the article mentions other related Tamil Christian songs with links for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo