Neer Thanaiya Entrum Jesus Redeems Tamil Christian Songs Lyrics – நீர் தானையா என்றும்
நீர் தானையா என்றும் நீர் தானையா
எல்லாமே எனக்கு நீர்தானையா -2
இயேசையா
1. ஆறுதல் இழந்து கலங்கும் எனக்கு
தேற்றிடும் தாயும் நீர்தானையா
பாரத்தால் சோர்ந்து தவிக்கும் எனக்கு -2
இரங்கும் தகப்பன் நீர்தானையா -2
2. அன்புக்கு ஏங்கும் அடிமை எனக்கு
அருமை நண்பரும் நீர்தானையா
அனாதையாய் நின்று அலையும் எனக்கு
அன்பு நேசம் நீர்தானையா
Neer Thanaiya Entrum Song Lyrics, நீர் தானையா என்றும் பாடல் வரிகள்
Neer Thanaiya Entrum Lyrics in English
Neer Thanaiya Entrum Neer Thanaiya
Ellamae Enakku Neerthanaiya -2
Yesaiya
1.Aaruthal Ilanthu Kalangum Enakku
Thettridum Thaayum Neerthanaiya
Paarathaal Sornthu Thavikkum Enakku -2
Irangum Thagappan Neerthanaiya -2
2.Anbukku Yengum Adimai Enakku
Arumai Nanbarum Neerthanaiya
Anathaiyaai Nintru Alaiyum Enakku
Anbu Nesam Neerthanaiya
இயேசு விடுவிக்கிறார்
R-16 Beat T-85 Cm 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Neer Thanaiya Entrum Jesus Redeems’.
- The main refrain emphasizes the theme of redemption and comfort through Jesus.
- Two verses address feelings of loss and the longing for love and companionship.
Estimated reading time: 2 minutes

