Sornthu Pogathe Nanbanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Freddy Joseph – சோர்ந்து போகாதே
சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
1. ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன் -2
என் கரம்பிடித்து தம் மகிமை தனில்
அவர் தினமும் நடத்துவார்
இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
2. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்.
Sornthu Pogathe Nanbanae Song Lyrics, சோர்ந்து போகாதே பாடல் வரிகள்
Sornthu Pogathe Nanbanae Lyrics in English
Sornthu Pogathe En Nanbanae
Manam Udainthu pogathae En piriyanae
Kadum Puyal Varinum Kattru Veesinum
Kalangathae Manamae
1.Aathma Nesar Mun Selkaiyil
Naan Entrumae Anjiden -2
En karam pidithu Tham Magimai Thanil
Avar Thinamum Nadathuvaar
Yesu Unnai Thettriduvaar
Yesu Unnai Kaathiduvaar
Yesu Unnai Uyarthuvaar Nanbanae
2.Nanbar Unnai kaivittalum
Nambinor Unnai Thalli Vittalum
Nee Kalangathae Thigaiyathae
Un yesu Irukkintraar
Bro.ஃப்ரெடி ஜோசப்
R-Hard Rock T-135 Am 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Sornthu Pogathe Nanbanae’ by Pas. Freddy Joseph.
- It emphasizes not losing hope, highlighting Jesus’ support during tough times.
- The lyrics include encouragement to remain steadfast even if friends abandon you.
- The song structure includes verses and a refrain about faith in Jesus.
- Several links provide access to related Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes

