Devan Ratchakarae Lyrics – தேவன் இரட்சகரே

Faith Score0
Faith Score0

Devan Ratchakarae Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr. Vincent Samuel – தேவன் இரட்சகரே

தேவன் இரட்சகரே
நம்மைக் காக்கும் வல்லவரே
ஆயுட் கால நாள் வரை
வழுவாமல் காத்திடுவார்

1. அவர் நீதி எந்த நாளுமே
அருளாட்சி வழி செல்லுமே
இரட்சிப்பின் மகிமை
நமை ஆளும் வல்லமை
கலங்காமல் திகையாமல் காத்திடுமே

2. நம் பாவம் போக்குகின்றவர்
நம் தாகம் தீர்க்கின்றவர்
பரிசுத்தம் அருள்வார் நல் மீட்பு தருவார்
இரட்சண்ய கொம்பினை உயர்த்திடுவோம்

3. சந்தானம் அளிக்கின்றவர்
சந்ததியை வளர்க்கின்றவர் – சீயோனில்
இரட்சிப்பும் இஸ்ரவேலில் மகிமையும்
தருகின்ற தேவனை உயர்த்திடுவோம்

Devan Ratchakarae Song Lyrics, தேவன் இரட்சகரே பாடல் வரிகள்

Devan Ratchakarae Lyrics in English

Devan Ratchakarae
Nammai kaakum Vallavarae
Aayut Kaala Naal Varai
Vazhuvamal Kaathiduvaar

1.Avar Neethi Entha Naalumae
Arulatchi Vazhi Sellumae
Ratchippin Magimai
Namai Aalum Vallamai
Kalangamal Thigaiyamal Kaathidumae

2.Nam Paavam Pokkukintravar
Nam Thaagam Theerkkintravar
Parisutham Arulvaar Nal Meetpu Tharuvaar
Ratchanya Kombinai Uyarthiduvom

2.Santhanam Alikkintravar
Santhathiyai Valarkintravar Seeyonil
Ratchippum Isravelil Magimaiyum
Tharukintra Devanai Uyarthiduvom

Dr.வின்சென்ட் சாமுவேல்

R-Polka T-125 Gm 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘Devan Ratchakarae’ written and sung by Dr. Vincent Samuel.
  • It highlights themes of divine protection and redemption throughout the lyrics.
  • English translations of the lyrics are also provided for broader understanding.
  • The article mentions the publishing entity, World Tamil Christians, and includes links to related songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo