Enakkaga Yavatraiyum Lyrics – எனக்காக யாவற்றையும்

Faith Score0
Faith Score0

Enakkaga Yavatraiyum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bakath Singh ( Yehova Shamma) – எனக்காக யாவற்றையும்

எனக்காக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே
எனக்காக யாவற்றையும் செய்ததினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன்

1. பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
அந்த பானையில் எண்ணெயும்
மாவும் குறையவில்லை

2. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்

3. என்னத்தை உடுப்போம் என்று
கவலை வேண்டாம் ஏறெடுத்துப் பார்த்திடுங்கள்
காட்டுப் புஷ்பத்தை காட்டுப் புஷ்பத்துக்கு தேவன்
உடுத்துவித்தால் அவர் நம்மையும்
உடுத்துவிப்பதுண்மையல்லவா

4. நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம்
நாளைய தினத்திற்காக கவலைப்படும்
அந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்

Enakkaga Yavatraiyum Song Lyrics, எனக்காக யாவற்றையும் பாடல் வரிகள்

Enakkaga Yavatraiyum Lyrics in English

Enakkaga Yavatraiyum Seibavarae
Enakkini Bayamillai Ulaginilae
Enakkaga Yavattaiyum Seithathinaal
Naan Ratchippin Paathiram Yenthi Tholuthiduven

1.Panjaththil Eliyavukku Appam koduthaar
Panjamintri Eliyavai Aaseervathithaar
Panjam Theerum Varai Antha Vithavai veettil
Antha Paanaiyil Ennaiyum
Maavum Kuraiyavillai

2.Aagayathu paravaiyau Kavanithupaar
Vithaipathillai Avai Aruppathillai
Avaikalai Pilaipoottum Paramapitha
Avar Anuthinam Arputhamaai nadathiduvaar

3.Ennathai Uduppom Entru
Kavalai vendum Yeruduthu Paarthidunga
Kaattu Pushpaththai Kaattu Pushpaththukku Devan
Uduthuviththaal Avar Nammaiyum
Uduthuvippathu Unmaiyallava

4.Naalaiya Thinathirkkaga Kavalai venddaam
Naathan yesu Irukkiraar Anjavae Vendaam
Nalaiya Thinathirkkag kavalai Padum
Antha Naalukku Athinathin Paadugal pothum

பகத்சிங்(யெகோவா ஷம்மா)
R-Polka T-120 Fm 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Enakkaga Yavatraiyum’, written and sung by Bakath Singh.
  • The song emphasizes themes of trust in God and His provision, highlighting various biblical stories.
  • The English translation of the lyrics is provided for better understanding.
  • The song reassures listeners about God’s presence and care for their needs.
  • Links to related songs and resources are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo