Enakkaaga Yavatraiyum Seibavare Lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

Faith Score0
Faith Score0

Enakkaaga Yavatraiyum Seibavare Tamil Christian Promise Song Lyrics – எனக்காக யாவற்றையும் செய்பவரே

எனக்காக யாவற்றையும் செய்பவரே!
எனக்கினி பயமில்லை உலகினிலே ​
எனக்கினி பயமில்லை உலகினிலே ​– 2

பயப்படாதே உன்னை மீட்பேன் என்றீர்!
பெயர் சொல்லி அழைத்தென்னை சேர்த்துக் கொண்டீர் – 2
ஆபத்து காலங்களில் என்னோடிருந்து
விடுவித்து சிநேகித்து காப்பவரே ​– 2 ​
​​​​
பரிசுத்தரே எங்கள் கர்த்தாவே!
சிருஷ்டிகரே எங்கள் இராஜாவே ​– 2
கல்வாரி இரத்தத்தாலே கழுவினிரே
இயேசப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் ​- 2​​
​​​ ​
துன்பத்தின் நடுவில் நான் நடந்தாலும்
உயிர்ப்பித்து காக்கும் தெய்வம் நீரே ​– 2
ஆத்துமாவிலே பெலனை தருபவரே
தாழ்ந்து பணிந்து நான் துதித்திடுவேன் ​- 2​

Enakkaaga Yavatraiyum Seibavare Lyrics in English

Enakkaaga Yavatraiyum Seibavare Song Lyrics, எனக்காக யாவற்றையும் செய்பவரே பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian promise song ‘Enakkaaga Yavatraiyum Seibavare’ and its lyrics.
  • The song expresses themes of faith, deliverance, and gratitude towards God.
  • It emphasizes the singer’s trust in God during difficult times and acknowledges His protective nature.
  • Published by World Tamil Christians, it includes songs, news, and devotionals for the Tamil Christian community.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo