En Devane En Devane song lyrics – என் தேவனே என் தேவனே 

Faith Score+1
Faith Score+1

En Devane En Devane Tamil Christian song lyrics – என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே என் தாயின் வயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே

என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே

1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை
கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே

2.என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர்
எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே

3.என் இயேசு என் இயேசு உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன் என் வாழ் நாள் நீர் தானே

En Devane En Devane lyrics, என் தேவனே என் தேவனே lyrics, Tamil songs

En Devane En Devane song lyrics in English

En Devane En Devane En Thaayin Vayittri
Uruvagum Munnae Ennai Theirnthu Kondeerae
Unthan Anbukku Alavu Illaiyae

En Yesu En Uyirae En yesu En Uyirae

1.En Parisuththarae En Parisutharae En Paavakaraiyai
Kazhuvi Vitteerae Parisuththa Vaalvai Thantheerae Seanaikalin Parisutharae

2.En Sinaehithanae En Sinaehithanae En uttaar Uravinar
Ellaarum Neerae Yaar Thaan Ennai Thallinaalum Ennai nesikkum Sinaegithanae

3.En Yesu En yesu Um Raththam Sinthi Ennai Meetteerae
Ummai Naan Nesikkintrean En Vaazh Naal Neer thanae

Credits and contributed : Hima.S.Joy and Joy malamari

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘En Devane En Devane’ (என் தேவனே என் தேவனே).
  • The lyrics express deep devotion to God and Jesus.
  • It includes an English translation of the song lyrics for better understanding.
  • Contributors to the song are Hima.S.Joy and Joy Malamari.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo