Kartharin Pala nanmaikalai enni song lyrics – கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி
Kartharin Pala nanmaikalai enni song lyrics – கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி
கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி
கருத்துடனே துதித்திடுவேன்.
களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
- நடந்து வந்த வழிகளெல்லாம்
நல்லவரின் கரம் சுமந்ததுவே
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே
ஆபத்திலே உற்ற துணையவரே - வஞ்சகன் வீசின வலைகளிலே
சிக்கிடாமலே பாதுகாத்தனரே
தாயினும் மேலாக நேசித்தாரே
தாரணியில் என் தஞ்சமும் அவரே - ஜெயமான பாதைகளில் செல்ல
சேனை வீரராய் முன் செல்லுவாரே
கண்ணை என் மீது வைத்திடுவாரே
கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள் - தூயவரின் அன்பினிலே நாளும் வளர
தூய ஜீவியத்திலும் முன்னேற
தருவாரே தினமும் கிருபைகள்
தயங்காது பாடு சகித்திடவே
Kartharin Pala nanmaikalai enni Tamil Christian song lyrics in English
Kartharin Pala nanmaikalai enni
Karuthudanae Thuthithiduvean
Kalikoornthu magilnthiduvean
1.Nadantha vantha vazhikalellaam
Nallavarin Karam sumanthathuvae
Aaruthal Aatharavum Alitharae
Aabaththilae uttra thunaiyavarae
2.Vanjagan veesina valaikalilae
sikkidamalae paathukathanarae
thaayinum mealaga neasitharae
thaaraniyil en thanjamum avarae
3.Jeyamaana paathaikali sella
seanai veeraraai mun selluvaarae
kannai en Meethu vaithiduvaarae
karpipaarae deva aalosanaigal
4.Thooyavarin anbinilae naalum valara
thooya jeeviyaththilum munnera
tharuvarae thinamum kirubaigal
thayankathu paadu sagithidavae
Sis. சாந்தி சுவர்ணராஜ்
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."