கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் – Kartharukul Parisuththa Aalayamai
கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் – Kartharukul Parisuththa Aalayamai
கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புவோம்
தேவ ஆலயமாய் எழும்புவோம்
எழும்புவோம் நாம் எழும்புவோம் தேவ
ஆலயமாய் எழும்புவோம்
1.ஒருவரும் தகர்க்க முடியாதே என்
இயேசுவே மூலைக்கல்
இயேசுவே அஸ்திபாரம்
நான் அசைக்கப்படுவதில்லை
2.பாதாளத்தின் வாசல்கள் என்னை
மேற்கொள்ள முடியாதே
இயேசுவே சேனை கர்த்தர்
நான் முற்றிலும் ஜெயம் எடுப்பேன்
3. நானே தேவ ஆலயம்
இயேசு இரத்தத்தால் மீட்கப்பட்டேன்
இயேசுவே விலைக்கிரயம்
ஒருவரும் பறிப்பதில்லை
Kartharukul Parisuththa Aalayamai song lyrics in english
Kartharukul Parisuththa Aalayamai Elumbuvom
Deva Aalayamaai Elumbuvom
Elumbuvom Naam Elumbuvom Deva
Aalayamaai Elumbuvom
1.Oruvarum Thagarkka Mudiyathae En
yesuvae Moolaikkal
Yesuvae Asthibaram
Naan Asaikkapaduvathillai
2.Paathalaththin Vaasalgal Ennai
Merkolla Mudiyathae
Yesuvae Seanai Karthar
Naan Muttrilum Jeyam Eduppean
3.Naanae Deva Aalayam
Yesu Raththathaal Meetkapattean
Yesuvae vilaikirayam
Oruvarum Parippathillai
Kartharukul Parisuththa is Tamil Christian worship songs.
- கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே – Kartharukul Magilthirupathae
- Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே
- பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan
- பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva
- பரிசுத்த ஆவியே பக்தர்கள் – Parisuththa Aaviyae Bakthargal song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."