கர்த்தாவே உம்மை நம்பினவர் – Karthavae ummai nambinavar
கர்த்தாவே உம்மை நம்பினவர் – Karthavae ummai nambinavar,Miguvel Isravel Tamil christian song lyrics and sung by John Jebaraj
கர்த்தாவே உம்மை நம்பினவர்
வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் – (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும்
அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
Karthavae ummai nambinavar song lyrics in English
MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song
Karthavae ummai nambinavar vetkamadavathillai
umakaka kathirupor
Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare
Solvathilum seivathilum
muranpadattravare-(2)
Miguvel Isravel
En nambikayanavare
Nambidum yavarukum
Neer aranaai nirpavare-(2)
Nadukkuma nadakkatha
Ena sornthu poirinthen
Arputham nadakkatha
Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil
arputham seitheere
Yaarum ninaithida vazhiyilum
Arputham seitheere
Vallavare …. nirpavare
Pazhithida vanthorai
Ilachhai moodinathe
Azhithida ninaithorai
Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida uyarthi vaitheere
Ada evan thana endrennum alavil vaitheere
Nallavare- nirpavare
- கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai Lyrics
- Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே
- நல்லவரே வல்லவரே – Nallavarae Vallavarae
- கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha
- சேனைகளின் கர்த்தாவே – Senaigalin Karthavae Christian Song Lyrics
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘கர்த்தாவே உம்மை நம்பினவர் – Karthavae ummai nambinavar’ by John Jebaraj.
- It highlights themes of faith, trust in God, and the miraculous works of God in one’s life.
- The lyrics emphasize the unwavering support of God for those who believe in Him.
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
- ஒரு வார்த்தை போதும் – Oru vaarthai podhum
- இதை மறப்பேனோ – Ithai Marappeno
- தேற்றிடும் தெய்வம் இயேசு – Theattridum Deivam yesu
- மூன்றாம் நாளில் உயிர்த்தாரே – Moondram Naalil Uyitharae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
