காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae
காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae
காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து விட்டாரே
எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள்
இயேசுவை போற்றிகெம்பீரமாய் பாடுங்கள்.
- பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே - பிசாசின் வல்லமைகளை அனைத்தையும்
முறித்துப் போட்டு பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே - ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே - நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே - பரலோக வாழ்வு தனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி ஏற்றீரே
Kattru Veesuthae Desaththin Melae song lyrics in english
Kattru Veesuthae Desaththin Melae
Aaviyanavar Vanthu Vittarae
Ellorum Paadungal Kalippaai paadungal
Yesuvai Pottri Kembeeramaai Paadungal
1.Paasamaai Vanthavarae Nesamaai Theadi Vanthu
Mosamaai Vaalntha Ennai Meettedutheerae
2.Pisasin Vallamaikalai Anaithaiyum
Murithu pottu Pithavin Siththamathai Mudithu Vaitheerae
3.Yealaiyaai iruntha Ennai Selvanthanakkidavae
Tharithiraranavarae Sthosththarippeanae
4.Naragai Jeyithidavae Narar Pini Neekkidavae
Siluvai meethinilae Jeevan thantheerae
5.Paraloga Vaalvu Thanai Parisaga Thanthidavae
Poologa vaalvai Namakkaai Virumbi Yeatteerae
Rev. டட்லி தங்கையா
R-Slow Rock T-125 Dm 6/8
- Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா
- Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா
- Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்
- Endhan Uyirulla Naal Ellam song lyrics – எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
- Happy Happy Happy Christmas – எல்லோரும் கொண்டாடுவோம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
