கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae
கிருபை தாரும் தேவனே – Kirubai Thaarum Devanae
கிருபை தாரும் தேவனே
தேவ கிருபை தாரும் தேவனே
- பெலவீனத்தில் பெலன் என்றீர்
என் கிருபை போதும் என்றீர்
பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
பந்தயத்தில் வெற்றி தந்தீர் - இரட்சண்ய நாட்களை தந்தீர்
எல்லாமே இலவசம் என்றீர்
நெருக்கத்தில் விடுதலை தந்தீர்
நீதிமான் விழுவதில்லை என்றீர் - கிருபையும் அமைதியும் தந்தீர்
கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
ஆத்தும பாரங்களை தந்தீர்
அறுவடைக்கு புறப்படு என்றீர் - ஈசாயின் அடிமரம் என்றீர்
எழுப்புதல் உன்னாலே என்றீர்
ஊழிய கிருபையை தந்தீர்
உலகத்தை கலக்கிடு என்றீர்
Kirubai Thaarum Devanae song lyrics in English
Kirubai Thaarum Devanae
Deva Kirubai Thaarum Devanae
1.Belaveenaththil Belan Entreer
En kirubai Pothum Entreer
Parisutha Abishegam Thantheer
Panthayaththil vettri Thantheer
2.Ratchanya Naatkalai Thantheer
Ellamae Ilavasam Entreer
Nerukkaththil Viduthali Thantheer
Neethimaan viluvathillai Entreer
3.kirubaiyum Amaithiyum Thantheer
Kiristhuvukkul Pilaithiru Entreer
Aathum Paarangalai Thantheer
Aruvadaikku Purappadu Entreer
4.Eesaayin Adimaram Entreer
Elupputhal Unnalae Entreer
Oozhiya Kirubaiyae Thantheer
Ulgaththai Kalakkidu Entreer
Rev. டட்லி தங்கையா
R-Rock shuffle T-125 Fm 6/8
- Maaraadha Devan Christian Song Lyrics
- Maaraadha Devan Neerae Lyrics – மாறாத தேவன் நீரே
- Thaarum Devaa Unthan song lyrics – தாரும் தேவா உந்தன்
- ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai Lyrics
- En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
