கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva

Sis.Hemajohn
Faith Score0
Faith Score0

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva Tamil Christian Song Lyrics, Written and sung by Sis.Hemajohn

கெஞ்சும் கிருபை தாரும் தேவா
நெஞ்சுருகி, கண்ணீர் சிந்தி – 2
கெஞ்சும் கிருபை தாரும் தேவா – தேவா

  1. கெத்சமனே தோட்டத்தில்
    முத்து முத்தாய் இரத்தவேர்வை
    எங்களுக்காய் கண்ணீர்விட்டீர்
    எங்களுக்காய் துக்கப்பட்டீர்
    ஆவியில் கலக்கம் கொண்டீர்
    நாங்களும் அவ்வண்ணமே
    வாஞ்சையாய் ஜெபிக்க
  2. உம் சந்நிதி சேரவும்
    உம் சிந்தையை நாடவும்
    உம் வல்லமை தரிக்கவும்
    விண் மகிமையை வெளிப்படுத்தவும்
    உம்மை போலாகவும்
    தேவ இராஜ்யம் விரைந்து பரவிட
  3. காவல் புரியும் ஜாமக்காரன்
    உப்பரிகை மேல் அமர்ந்து
    இராப்பகலாய் திறப்பிலே
    ஊக்கமாய் வேண்டவும்
    அழிவையே தடுத்திடவும்
    நாங்களும் உபவாசம்
    ஆசையாய் செய்ய
  4. துதிமுழக்கம் ஸ்தோத்திரம்
    கர்த்தர்பேரில் திடமனம்
    நம்பிக்கையில் பெருகவும்
    உம் வார்த்தைக்கு நடுங்கவும்
    போராடி ஜெயம் பெறவும்
    தேவனின் கூரிய ஆயுதமாகவும்

கெஞ்சும் கிருபை தாரும் தேவா பாடல் வரிகள், Kenjum kirubai Thaarum Deva Lyrics

Kenjum kirubai Thaarum Deva song lyrics in English

Kenjum kirubai Thaarum Deva
Nenjurugi Kanneer sinthi -2
Kenjum kirubai Thaarum Deva – Deva

1.Getsamanae Thottaththil
Muththu Muththaai Raththa Vearvai
Engalukkaai Kanneervitteer
Engalukkaai Thukkapatteer
Aaviyil Kalakkam kondeer
Naangalum Avvannamae
Vaanjaiyaai Jebikka

2.Um Sannithi Searavum
um sinthaiyai Naadavum
Um vallamai tharikkavum
Vin magaimaiyai velipaduthavum
ummai polagavum
Deva Rajyam Virianthu paravida

3.Kaaval puriyum Jaamakkaaran
Upparigai Mael Amarnthu
Raappagalaai Thirappilae
Ookkamaai Vendavum
Azhivaiyae Thaduthidavum
Naangalum Ubavaasam
Aasaiyaai seiya

4.Thuthi Mulakkam Sthoththiram
Karthar Peril Thidamanam
Nambikkaiyil perugavum
Um Vaarthaikku Nadungavum
Poradi Jeyam peravum
DEVANIN kooriya Aayuthamgavum

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva.’
  • The song emphasizes themes of divine grace, worship, and prayer.
  • It includes requests for God’s presence, strength, and miracles.
  • Key sections of the lyrics express heartfelt devotion and the hope for divine intervention.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo