உம்முன் நிற்க தேவே – Ummun Nirka Devae Salvation Army Tamil Christian song lyrics
1. உம்முன் நிற்க தேவே!
எந் நிலை காட்டுமேன்!
நான் பாடிடும் எக் கேள்விக்கும்
விடை யளிப்பேனே
பல்லவி
கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்
நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா!
2. முன் போல் நானிப்போதும்
சன்மார்க்க ஜீவியா?
உம் ஆவி நிறைந்தவனாய்
பின்பற்றி வாறேனா? – கெஞ்சும்
3. எண்ணம் செய்கையிலும்
என்னுள்ளம் சுத்தமா?
எந்த நாளும் என் இரட்சிப்பை
நான் காத்துக் கொண்டேனா? – கெஞ்சும்
4. முன்னுள்ள வைராக்கியம்
இந்நாளிலுமுண்டா?
உம் ஊழியத்தில் இன்னும் நான்
இன்பம் காண்கிறேனா? – கெஞ்சும்
5. துன்பமில்லா இடம்
தேடி நான் செல்வேனா?
வன் போர்தனில் நிலையாது
மாறுபவன் நானா? – கெஞ்சும்
உம்முன் நிற்க தேவே பாடல் வரிகள், Ummun Nirka Devae Lyrics
Ummun Nirka Devae song lyrics in English
1.Ummun Nirka Devae
Ennilai Kaattumean
Naan Paadidum Ek Kealvikkum
Vidai Yalippean
Kenjum Vealaiyil Um Kirubaiyaal
Nenjin Kurai Yaavaiyum Nearil Kaattum Meetppa
2.Mun Pol Nanippothum
Sanmaarkka Jeeviya
Um Aavi Niranthavanaai
Pinpattri Vaaraenaa
3.Ennam Seikaiyilum
Ennullam Suththamaa
Entha Naalum En Ratchippai
Naan Kaaththu Kondeanaa
4.Munulla Vairakkiyam
Innalilum undaa
Um Oozhiyaththil Innum Naan
Inbam Kaankireana
5.Thunbamilla Idam
Theadi Naan Selveanaa
Van Poorthanil Nilaiyaathu
Maarubavan Naanaa
Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே,Salavtion Army tamil songs,Salvation army tamil songs lyrics,salvation army songs lyrics
- Um Samugam Enakku Lyrics – உம் சமூகம் எனக்கு
- The Perfect Love of Jesus Lyrics
- Still – Christmas Song Lyrics
- Ummodu Saerndhu Lyrics – உம்மோடு சேர்ந்து
- Aakash Prithvi Banavnaro Lyrics – आकाश पृथ्वी बानवनारो
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics of ‘உம்முன் நிற்க தேவே – Ummun Nirka Devae’.
- It includes multiple verses describing themes of divine presence and salvation.
- English translations of the lyrics are also provided for better understanding.
- Related links to other Tamil Christian songs are featured at the end.
Estimated reading time: 2 minutes


