சிலுவையில் சேருவேன் – Siluvaiyil Searuvean Tamil Christian Song Lyrics
1. சிலுவையில் சேருவேன்
ஏழை ஈனன் குருடன்
லோகம் குப்பை என்கிறேன்
பூர்ண மீட்பு பெறுவேன்
பல்லவி
கர்த்தா! உம்மை நம்புவேன்
கல்வாரி பலியே நீர்!
சிலுவை யண்டை தாழ்வேன்
இப்போ இயேசே இரட்சிப்பீர்!
2. நெடும் வாஞ்சை உமக்காய்
ஆயின் ஆண்டது தீமை
இயேசு சொல்வார் இன்பமாய்
தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா
3. முற்றுமாய் படைக்கிறேன்
அன்பர் ஆஸ்தி சமயம்
ஆத்மா தேகம் அனைத்தும்
உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா
4. வாக்குத்தத்தம் நம்புவேன்
உணர்வேன் திரு இரத்தம்
மண்ணில் தாழ்ந்து விழுவேன்
அறையுண்டேன் கிறிஸ்தோடும் – கர்த்தா
5. சேர்வார் ஆத்மா நிறையும்!
அவரே என் பூரிப்பு
அடைந்தேன் சொஸ்தம் முற்றும்
ஆட்டுக் குட்டிக்கு மாண்பு! கர்த்தா
சிலுவையில் சேருவேன் பாடல் வரிகள், Siluvaiyil Searuvean Lyrics
Siluvaiyil Searuvean song lyrics in English
1.Siluvaiyil Searuvean
Yealai Eenan Kurudan
Logam kuppai Enkirean
Poorna Meetpu pearuvean
Karththaa Ummai Nambuvean
Kalvaari Paliyae Neer
Siluvai Yandai Thaazhvean
Ippo Yease Ratchippeer
2.Neadum Vaanjai Umakkaai
Aayin Aandathu Theemai
Yesu Solvaar Inbamaai
Theerppean Muttraai Paavaththai
3.Muttrumaai Padaikirean
Anbar Aasthi Samayam
Aathmaa Degam Anaithhum
Umakkae Entraikkumaai
4.Vakkuththam Nambuvean
Unarvean Thiru Raththam
Mannil Thaalzhthu Viluvean
Araiyundean Kiristhodum
5.Searvaar Aathama Niraiyum
Avarae En poorippu
Adainthean Sthostham Muttrum
Aattu Kuttikku Maanpu
- Ummilae Lyrics – உம்மிலே
- Eppothu Varuvirayya Lyrics – எப்போது வருவீரையா
- Neeku Asadhyamaindi Lyrics – నీకు అసాధ్యమైనది
- Aayiram Sonthagal Lyrics – ஆயிரம் சொந்தங்கள்
- Athiyil Vaarthaiyaai Lyrics – ஆதியில் வார்த்தையாய்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன்’.
- It includes a detailed breakdown of each verse and the chorus in both Tamil and English.
- The song emphasizes themes of faith, redemption, and devotion to Jesus Christ.
- It provides links to other related Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes


