வாழ் நாள் ஜீவன் ஓடுதே – Vaal Naal Jeevan Ooduthae

Faith Score+1
Faith Score+1

வாழ் நாள் ஜீவன் ஓடுதே – Vaal Naal Jeevan Ooduthae Salvation Army Tamil Christian Song Lyrics

1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
அங்க மேனி வாடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்

பல்லவி

ஆம்! ஆம்! தேவ சுதனே!
பாவம் போக்க மாண்டீர்!
பாவம் போக்கும் இரட்சகா
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!

2. வீண் பக்தனாய் அலைந்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
நாவினால் தான் பூசித்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்

3. மனம் மாற்ற வல்லவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
என் உள்ளத்தை வெல்பவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்

வாழ் நாள் ஜீவன் ஓடுதே பாடல் வரிகள்,  Vaal Naal Jeevan Ooduthae Lyrics

Vaal Naal Jeevan Ooduthae song lyrics in english

1.Vaal Naal Jeevan Ooduthae
Raththathaal Suththi Seiyumean
Anga Meani Vaaduthae
Raththathaal Suththi Seiyumean

Aam ! Aam! Deva Suthanae
Paavam Pokka Maandeerae
Paavam Pokkum Ratchaka
Raththathaal Suththi Seiyumean

2.Veen Bakthanaai Alainthean
Raththathaal Suththi Seiyumean
Naavinaal Thaan Poochiththean
Raththathaal Suththi Seiyumean

3.Manam Maattra vallava
Raththathaal Suththi Seiyumean
En Ullaththai velpavaa
Raththathaal Suththi Seiyumean

Key Takeaways

  • The article provides the Tamil Christian song lyrics for ‘Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே’.
  • It includes multiple verses and a chorus emphasizing themes of purification through blood.
  • The lyrics have an English translation for better understanding of the message.
  • Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo