குருசினில் தொங்கி – Kurusinil Thongi
குருசினில் தொங்கி – Kurusinil Thongi Tamil Christian Siluvai Lent days songs lyrics. Tune, written & Sung By Rev. V.S.LOURDURAJ.
குருசினில் தொங்கி குருதியை சிந்தி
பலியாகி என்னை மீட்டவரே
அப்பா இயேசப்பா உங்க அன்புக்கு ஈடு இந்த உலகத்தில் இல்லை
- அடிக்கப்படும் ஆடு போல கொண்டு போகும் போதும்
நொருக்கப்பட்டு ஆக்கினைக்கு உட்படுத்திய போதும்
எனக்காகவே சிலுவையை சுமந்து
என் பாவம் போக்க பலியான உம் அன்பை நினைக்கையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பை தெரியுதப்பா - கை கால்கள் ஆணிகளால் அடிக்கப்பட்ட போதும்
உடலெல்லாம் கீரப்பட்டு இரத்தம் வடிந்த போதும்
பிதாவே இவர்களை மன்னியும் என்று சொன்ன உந்தன் அன்பை நினைக்கையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பு தெரியுதப்பா - உலகத்தின் பாவங்கள் சுமத்தப்பட்ட போதும்
பிதா முகம் உமக்கு மறைக்கப்பட்ட போதும்
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என்று கதறும் வேளையிலே
உள்ளமெல்லாம் உடையுதப்பா உந்தன் அன்பு தெரியுதப்பா
Kurusinil Thongi song lyrics in English
Kurusinil Thongi Kuruthiyai Sinthi
Paliyagi Ennai meettavarae
Appa Yesappa Unga Anbukku
Eedu Intha Ulagaththil Illai
1.Adikkapadum Aadu Pola Kondu Pogum Pothum
Norukkapattu Aakkinaikku Utpaduthiya Pothum
Enakkagavae Siluvaiyai Sumanthu
En Paavam pokka Paliyana Um Anbai ninaikakiyilae
Ullamellaam Udaiyuthappa Unthan Anbai Theriyuthappa
2.Kai kaalgal Aanikalaal Adikkapatta Pothum
Udalellaam Keerapattu Raththam Vadintha pothum
Pithavae Ivarkalai manniyum Entru Sonna Unthan
Anbai Ninaikkaiyilae
Ullamellaam Udaiyuthappa Unthan Anbai Theriyuthappa
3.Ulgaththin Paavangal sumapthapatta Pothum
Pitha mugam umakku maraikkapatta pothum
En Devanae En Devanae Yean Ennai Kai vitteer
Entru Katharum vealaiyilae
Ullamellaam Udaiyuthappa Unthan Anbai Theriyuthappa
குருசினில் தொங்கி song lyrics, Kurusinil Thongi song lyrics.
- கல்வாரிச் சிலுவையில் தொங்கி – Kalvaari Siluvaiyil Thongi
- குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum
- குருசினில் தொங்கினீர் – Kurusinil Thongineer Kuruthiyum
- kalvaari siluvayil thongi jeevanai vittar – கல்வாரி சிலுவையில்
- Latest New Telugu Christian Song || Maranamu thongi chusthunadhi || ft. Suresh Babu[Jr.yesudas]
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
