தாலாட்டும் தாயும் நீயே – Thaladum Thaium Neyae Tamil catholic song Lyrics
தாலாட்டும் தாயும் நீயே
தெய்வமே என் தந்தையும் நீயே
தொலைந்து போன ஆடு என்னை
தோழில் சுமக்கும் ஆயன் நீயே – 2
1. கவலையேன் எனக்கிங்கு
என் கடவுள் நீ இருக்க
கண்மணிபோல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே – 2
உணவு உடை என் தேவை
என்றே நான் நினைத்திருந்தேன் – 2
உடலும் உயிரும் அதை விடவும்
உயர்ந்ததென்று உணர்ந்து கொண்டேன்
2. வானத்து பறவையைப்பார்
விதைப்பதில்லை அறுப்பதில்லை – 2
காட்டு மலர் செடிகளெல்லாம்
கானம் பாடி வாழ்கிறதே – 2
என் கவலை எனக்கு மட்டும்
ஏன் இங்கு வந்ததையா – 2
நான் உம்மை நம்பிடுவேன்
கவலையின்றி வாழ்ந்திடுவேன்
தாலாட்டும் தாயும் நீயே
தெய்வமே என் தந்தையும் நீயே
தொலைந்து போன ஆடு என்னை
தோழில் சுமக்கும் ஆயன் நீயே
தாலாட்டும் தாயும் நானே
தங்கமே உன் தந்தையும் நானே
தவிக்கும் உனை தாங்கி கொள்ள
தரணி வந்த தஞ்சம் நானே
தாலாட்டும் தாயும் நானே
தாலாட்டும் தாயும் நீயே பாடல் வரிகள், Thaladum Thaium Neyae Song Lyrics
Thaladum Thaium Neyae Lyrics in English
Thalattum Thaayum Neeyae
Deivamae En Thanthaiyum Neeyae
Tholainthu Pona Aadu Ennai
Thozhil Sumakkum Aayan neeyae -2
1.Kavalaiyean Enakkingu
En Kadavul Nee Irukka
Kanmanipol Kaathavarae
Kanneerai Thudaithavarae -2
Unavu Udai En Theavai
Entrae Naan Ninaithirunthean-2
Udalum uyirum Athai Vidavum
Uyarnthathentru Unarnthu Kondean
2.Vaanathu paravaiyaaipaar
Vithaipathillai Aruppathillai-2
Kaattu Malar chedikalellaam
Kaanam paadi Vaalkirathae-2
En Kavalai Enakku Mattum
Yean Ingu Vanthathaiya-2
Naan ummai Nambiduvean
Kavalaiyintri Vaalnthiduvean
Thalattum Thaayum Neeyae
Deivamae En Thanthaiyum Neeyae
Tholainthu Pona Aadu Ennai
Thozhil Sumakkum Aayan neeyae -2
Thangamae Un Thanaiyum Naanae
Thavikkum Unai Thaangi Kolla
Tharani Vantha Thanjam Naanae
Thalattum Thayum Nane
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Catholic song, ‘தாலாட்டும் தாயும் நீயே – Thaladum Thaium Neyae.’
- The song expresses themes of divine support, comfort, and trust in God amidst struggles.
- It includes verses reflecting on God’s care and the beauty of creation, illustrating a deep spiritual connection.
- The lyrics are provided in both Tamil and English for accessibility and understanding.
Estimated reading time: 2 minutes


