மாமலை மீதினில் போதகம் – Maamalai Meethinil Pothagam
மாமலை மீதினில் போதகம் – Maamalai Meethinil Pothagam
மாமலை மீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள்
ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள்
தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) -மாமலைமீதினில்
2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள்
பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள்
கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில்
3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள்
கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)
பலன்கள் மிகுதி பெற்றிடுவார்
பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில்
Maamalai Meethinil Pothagam song lyrics in English
Maamalai Meethinil Pothagam Koorum Maameathai
Yesuvin Kanimozhi Keatpaai -2
Sinthiya Muththukkal Sinthanai Seivaai
Punniyar Pothanai Ullaththil Yearpaai
1.Aaviyil Eliyavar Bakkiyavaangal
Aandavar Rajyam Adainthiduvaar-2
Thuyarapaduvoar Bakkiyavaangal
Devanin Aaruthal Adainthiduvaar-2- Maa Malai
2.Poruthidum Maanthargal Bakkiyavaangal
Boomiyai Entrum Suthantharippaar-2
Neethiyai kaappavar Bakkiyavaangal
Kartharin Thirupthi Adainthiduvaar-2- Maa Malai
3.kartharail Ninthanai yearpavargal
Kartharil Nagilchi Adainthiduvaar-2
Balangal miguthi pettriduvaar
Paramanin Rajyam Adainthiduvaar-2- Maa Malai
- Enakkaaga Christian Song Lyrics
- என் பரம பிதா அதிகாஸ்திபன் – En Parama Pitha Athikaasthiban
- அன்பின் பலியாய் ஏற்பாய் – Anbin Paliyaai Yearpaai
- கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum
- என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."