எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics

Faith Score+6
Faith Score+6

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics Tamil Christian Song Lyrics, Written tune and sung by Beniel Walter

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே-2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

எங்கள் அன்பின் ஆவியானவரே lyrics,  Engal Anbin Aaviyanavarae lyrics, Tamil songs

Engal Anbin Aaviyanavare Song lyrics in English

Engal Anbin Aaviyanavare
Engal idhayathil Vaasam Seibavare -2
Intha Ulagathil Enaku ontrum illayae
Unthan samugathai vittu engu povean

Aaviyanavare Ennai Nirappumae
Unathan Pirasanathil
Naan Tholainthu Povean

Sornthu pona nearam ellam
Enthan thunaiyae thettaravalanae
belaveenathil uthavi seibavare
Anbin aaviyae en acharamae

Aaviyanavare Ennai Nirappumae
Unathan Pirasanathil
Naan Tholainthu Povean

Neer Illatha Nimidam Vendam
Neer Illatha Nodium vendam
Neer illatha moochum vendam . En Thuyarae

Unthan karam ontru pothumae
ummodu naan entrum vaazhuvean

Aaviyanavare Ennai Nirappumae
Unathan Pirasanathil
Naan Tholainthu Povean

எங்கள் அன்பின் ஆவியானவரே – Anbin Aaviyanavare Song lyrics ,Anbin Aaviyanavare |Beniel Walter| Isaac. D |Latest Tamil Worship Song

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare’.
  • It includes both original Tamil lyrics and an English transliteration.
  • The lyrics express a deep longing for the presence and guidance of the Holy Spirit.
  • Additionally, the article references related songs and provides links for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo